காரி காஸ்பரொவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 18:
 
காஸ்பரொவ் வயதில் குறைந்த உலக சதுரங்க ஆட்ட வீரராக (சாம்பியன்) [[1985]]இல் தெரிவானார். [[1993]] வரை இவர் [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு]] (ஃபீடே) உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வைத்திருந்தார். 1993 இல் ஃபீடே உடனான முரண்பாட்டினை அடுத்து அவ்வமைப்பிலிருந்து விலகி ''Professional Chess Association'' என்ற அமைப்பை ஆரம்பித்தார். [[200]]ம் ஆண்டு வரையில் [[விளாடிமிர் கிராம்னிக்]]குடன் விளையாடித் தோற்கும் வரையில் காஸ்பரொவ் "மரபுவழி" உலக சதுரங்க வீரர் (''"Classical" World Chess Championship'') பட்டத்தை தனக்கே தக்க வைத்திருந்தார். [[பெப்ரவரி 10]], [[1996]] இல் [[ஐபிஎம்]]மின் "டீப் புளூ" [[கணினி]] இவரை ஆறு ஆட்டத் தொடரில் முதற்தடவையாக ஒரு ஆட்டத்தில் வென்று சாதனை படைத்தது. ஆனாலும் மற்றைய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வென்றும் இரண்டில் சமன் செய்தும் காஸ்பரொவ் ஆட்டத்தை வென்றார். [[மே]] [[1997]] இல் டீப் புளூவுடன் இடம்பெற்ற இன்னுமொரு ஆறு-ஆட்டத் தொடர்ப்போட்டியில் டீப் புளூ 3.5-2.5 என்ற கணக்கில் காஸ்பரொவை வென்றது. இதுவே கணினி ஒன்று முதற்தடவையாக மனிதருடன் இடம்பெற்ற போட்டித் தொடரை வென்றது இதுவே முதற்தடவையாகும்.
 
 
==குறிப்புகள்==
{{Reflist|2}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.theotherrussia.org '''Theசனநாயகத்துக்கான Other Russia''', Civic Coalition for Democracy - Official siteகூட்டமைப்பு]
* Finlo Rohrer, [http://news.bbc.co.uk/1/hi/world/europe/4163439.stm "Kasparov aims for Putin checkmate"], ''[[BBC Newsபிபிசி]]'', [[Januaryஜனவரி 11]], [[2005]]
*[http://www.rufront.ru/ '''United Civil Front'''], a civic political movement to ensure Democracy in the Russian Federation , initiated by Garry Kasparov
* Finlo Rohrer, [http://news.bbc.co.uk/1/hi/world/europe/4163439.stm "Kasparov aims for Putin checkmate"], ''[[BBC News]]'', [[January 11]], [[2005]]
* Garry Kasparov, [http://www.opinionjournal.com/editorial/feature.html?id=110011031 "Man of the Year?"], ''[[OpinionJournal.com|OpinionJournal]]'', [[December 23]], [[2007]]
 
{{start box}}
வரி 50 ⟶ 44:
 
[[பகுப்பு:சதுரங்க ஆட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:சோவியத் விளையாட்டு வீரர்கள்ஒன்றியம்]]
[[பகுப்பு:ரஷ்ய விளாயாட்டு வீரர்கள்ரஷ்யா]]
[[பகுப்பு:ரஷ்ய அரசியல்வாதிகள்]]
 
[[af:Garry Kasparov]]
"https://ta.wikipedia.org/wiki/காரி_காஸ்பரொவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது