"தமிழ்நாடு பிரீமியர் லீக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
No edit summary
(சேர்க்கப்பட்ட இணைப்புகள்)
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
 
'''தமிழ்நாடு பிரீமியர் லீக்''' (Tamil Nadu Premier League) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் துடுப்பாட்டத் தொடர் ஆகும். 2016 ஆகத்து மாதத்தில் [[தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கம்|தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தால்]] தொடங்கப்பட்ட இத்தொடரானது, இந்திய அளவில் நடைபெறும் [[இந்தியன் பிரீமியர் லீக்]] போன்று தமிழக அளவில் நடைபெறும் தொடராகும். தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தில் பதிவுசெய்துள்ள வீரர்கள் மட்டுமே இத்தொடரில் விளையாட முடியும். இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை [[ஸ்டார் இந்தியா|ஸ்டார் இந்தியா குழுமம்]] பெற்றுள்ளது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1,ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD(ஆங்கிலம்) & ஸ்டார் விஜய் சூப்பர்(தமிழ்) மற்றும் HOTSTAR லும் காணலாம்
 
== பங்கேற்கும் அணிகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2109831" இருந்து மீள்விக்கப்பட்டது