அலெக்சாண்டர் லுகசெங்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
| rank = [[படைத்துறை உயர் தளபதி|பெலருசின் மார்சல்]]
}}
'''அலெக்சாந்தர் கிரிகோரியெவிச் லுக்கசேங்கோ''' (''Alexander Grigoryevich Lukashenko'', [[பெலருசிய மொழி]]: ''Аляксандр Рыгоравіч Лукашэнка'', {{lang-ru|Александр Григорьевич Лукашенко}}, பிறப்பு: ஆகத்து 3130, 1954) [[பெலருஸ்]] நாட்டின் தற்போதைய அரசுத்தலைவர் (சனாதிபதி) ஆவார். 1994 முதல் தொடர்ந்து இப்பதவியில் இருக்கிறார்.<ref name='worldfactbook'>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bo.html#Govt |title=Belarus&nbsp;– Government |accessdate=26 திசம்பர் 2008 |date=18 திசம்பர் 2008 |work=The World Factbook |publisher=Central Intelligence Agency| archiveurl= //web.archive.org/web/20081210033036/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bo.html| archivedate= 10 திசம்பர் 2008 }}</ref> லுக்கசேங்கோ அரசுக்குச் சொந்தமான விவசாயப் பண்ணை ஒன்றில் பணிப்பாளராகவும், சோவியத் எல்லைப் படைப் பிரிவிலும் பணியாற்றிய பின்னர் அரசியலுக்கு வந்தார். இவரே பெலருஸ் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து பிரிவதற்கு எதிராக வாக்களித்த ஒரேயொரு அரசுப் பிரதிநிதியாவார்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அலெக்சாண்டர்_லுகசெங்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது