நாயன்மார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 464:
=== அவதாரத் தலங்கள் ===
நாயன்மார்கள் பிறந்த தலங்களை நாயன்மார் [[அவதாரத் தலங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஐம்பத்தி எட்டு (58) தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. மற்றவை பாண்டிச்சேரி (காரைக்கால்), ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற வீதத்திலும், கேரளா மாநிலத்தில் இரண்டு இடங்களிலும் அமைந்துள்ளன.
 
===நாயன்மார் தலங்கள்===
நாயன்மார்களுக்கு தனிக்கோயில்கள் அரசர்கள் காலத்தில் எடுக்கப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை இருபத்து ஒன்பதாகும்.
 
* [[இராஜேந்திர பட்டனம் திருநீலகண்ட யாழ்ப்பாணர் கோயில்]] - இராஜேந்திர பட்டனம் விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம்
* [[சேங்கனூர் சண்டேசுர நாயனார் கோயில்]]- சேய்நல்லூர் - திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்
* [[திருப்பெருமங்கலம் ஏயர்கோன் கலிகாம நாயனார் கோயில்]] - திருப்புன்கூர், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்
* [[சாத்தனூர் திருமூலதேவ நாயனார் கோயில்]] - திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்
 
== நாயன்மாரும் அவர்கள் பாடிய பாடல் தொகுதிகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/நாயன்மார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது