கருணாகரத் தொண்டைமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''கருணாகரத் தொண்டைமான்''' என்ற '''கருணாகர பல்லவன்''' பல்லவ அரச குலத்தைச் சேர்ந்தவர். இவர் [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்க சோழரின்]] முதலமைச்சர் மற்றும் சிறந்த [[படைத்தளபதி]] ஆவார்<ref>''The Imperial and asiatic quarterly review and oriental and colonial record'', page 328</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.'', page 446.</ref>. குலோத்துங்கர் [[இலங்கை]] மற்றும் [[கலிங்க நாடு|கலிங்கத்தைக்]] கைப்பற்றியதில் கருணகரரின் பங்கு மகத்தானது<ref>C.Sivaratnam: ''The Tamils in early Ceylon'', page 116</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.'', page 455.</ref>. [[செயங்கொண்டார்|செயம்கொண்டாரின்]] [[கலிங்கத்துப்பரணி|கலிங்கத்துப்பரணியில்]] இவரது வீரச்செயல்கள் விவரிக்கப்படுகின்றன<ref>''History of medieval Andhradesa'', page 25</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.''</ref>. முதலாம் குலோத்துங்கரின் காலத்திற்குப் பின்பு அவரது மகன் [[விக்ரம சோழன்|விக்ரம சோழருக்கும்]] அமைச்சராகப் பணிபுரிந்தார்<ref>''The Cholas: mathematics reconstructs the chronology'', page 171</ref>.
 
==குடும்ப வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/கருணாகரத்_தொண்டைமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது