யூத தொழுகைக் கூடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வெளியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
வரிசை 1:
{{distinguish|முதல் கோவில் (யூதம்)|இரண்டாம் கோவில் (யூதம்)|மூன்றாம் கோவில் (யூதம்)}}
[[படிமம்:Caravan shul interior.jpg|thumb|right|யூதர்களின் தொழுகைக் கூடம்]]
'''தொழுகைக் கூடம்''' (''Synagogue''; {{lang-he|בית כנסת}}) என்பது யூதர்கள் அல்லது சமாரியர்கள் இறைவேண்டல் புரியும் இடத்தைக்குறிக்கும். இது இறை வணக்கம் செலுத்துதற்குறிய (House of Assembly or Prayer Hall) பெரிய அறை அல்லது சில நேரங்களில் சமூகக்கூட்டங்கள் நடக்கும் இடங்களையும் குறிக்கலாம்.
 
[[யூதாயிசம்|யூத மதத்தில்]] ''10 யூதர்கள்'' (மின்யான் [''Minyan'']) ஒன்று கூடும் அல்லது வழிபடும் இடங்களை ''தொழுகைக் கூடம்'' என்று அழைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. யூதர்களின் பல்வேறு இனங்களில் வழிபாட்டுத் தலங்களை பல் வேறு சொற்கள் கொண்டு அழைக்கும் வழக்கம் அக்காலத்தில் நிலவி வந்தது. [[ஆங்கிலம்]] பேசும் நாடுகளில் யூதர்கள் எத்தீஸ் மொழியில் ''ஷுல்'' (''shul'', செப வீடு) எனவும், [[ஸ்பெயின்|ஸ்பானிய]] மற்றும் [[போர்த்துக்கீச மொழி|போர்ச்சுகீசிய]] யூதர்கள் ''இஸ்நோகா'' (esnoga) என்றும் [[பாரசீக மொழி|பாரசீகம்]] மற்றும் கரெய்ட் யூதர்கள் [[அரமேய மொழி]] தழுவிய ''கெனிசா'' என்ற சொல்லையும் ''தொழுகைக் கூடம்'' என்ற பொருளில் அழைத்து வந்தனர். [[அரபு மொழி]] யூதர்கள் ''நிஸ்'' (Knis) என்று அழைத்துவந்தனர். [[கிரேக்கம் (மொழி)|கிரேக்கச்]] சொல்லான ''சினகாக்'' (''synagogue'') [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]] ([[இடாய்ச்சு மொழி]], [[பிரெஞ்சு மொழி]] ஆகியவற்றிலும்) அவ்வாறே பயன்படுத்தப்படுகிறது<ref>[http://www.jewfaq.org/shul.htm Judaism 101: Synagogues, Shuls and Temples]. Jewfaq.org.</ref>
 
கடவுளிடம் இருந்து [[மோசே]] [[சினாய்]] மலையில் இருந்து பெறப்பட்டதாக [[விவிலியம்|விவிலியத்தில்]] குறிப்பிடப்படும் [[பத்துக் கட்டளைகள்|பத்துக் கட்டளைகளில்]] தொழுகைக் கூடம் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
== உசாத்துணை ==
*{{cite book |last=Levine |first=Lee |title=The Ancient Synagogue: The First Thousand Years |origyear=1999 |edition=2nd. |date=2005 |publisher=[[Yale University Press]] |location=New Haven, Conn. |isbn=0-300-10628-9}}
* Young, Penny (2014). Dura Europos: A City for Everyman. Diss, Norfolk: Twopenny Press. ISBN 978-0-9561703-4-7.
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons|Synagogue}}
*{{cite EB1911|wstitle=Synagogue |volume=26 |short=x}}
* [https://web.archive.org/web/20151120165819/http://www.bialystoker.org/Hamodia_Shul_Supplement.pdf Hamodia Shul Supplement]
* [http://www.slovak-jewish-heritage.org/ Guide to synagogues and other Jewish heritage sites in Slovakia]
* [http://www.guidepostusa.com/Listing.aspx?58538 B'Nai Israel Synagogue on GuidepostUSA]
* Joseph Tabory, [http://www.daat.co.il/daat/bibliogr/tavori-2.htm A list of articles on Synagogues (in various languages)], in [http://www.daat.co.il/index.htm Daat.col.il]
* [http://www.eldridgestreetsynagogue.org/ Eldridge Street Synagogue]
* [http://comparethesynagogue.webs.com/ Webs.com]
* [http://www.msnbc.msn.com/id/32881567/ns/us_news-faith MSN.com], Synagogue doubles as mosque during Ramadan
* [http://www.txjhs.org/virtual-synagogues/virtual-synagogues Virtual Synagogues—The Texas Jewish Historical Society]
 
[[பகுப்பு:யூதம்]]
[[பகுப்பு:யூதப் புனித இடங்கள்]]
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/யூத_தொழுகைக்_கூடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது