கிரிஸ்டல்நாக்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
infobox
வெளியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
வரிசை 29:
 
'''கிரிஸ்டல்நாக்ட்''' (Krystallnacht)'''கிரிஸ்டல் நைட்''' (Crystal Night) அல்லது '''உடைந்த கண்ணாடி சில்லுகளின் இரவு''' (the night of Broken Glass) எனப்பொருள்படும் இச்சம்பவம் [[நாசி]] [[ஜெர்மனி]]யில் 1938]] , [[நவம்பர் 9]] இரவு முதல் [[நவம்பர் 10 ந்தேதி விடியற்காலை வரை நடந்த ஒரு கொடூரச்சம்பவத்தைக் குறிக்கும் சொல்லாகும். இவ்விரவில்தான் ''91 யூதர்கள்'' கொல்லப்பட்டனர் மற்றும் ''25000'' த்திலிருந்து ''30000'' பேர் வரை கைது செய்யப்பட்டு [[நாசி கைதிகள் சிறைச்சாலை]]களில் அடைக்கப்பட்டனர். இது '''நவம்பர் நிகழ்வு''' என்றும் ஜெர்மனியில் கூறப்படுகிறது. நாசி [[இட்லர்|இட்லரின்]] யூதபகைமைக் கொள்கையின் காரணமாக இந்நிகழ்வுகள் நடந்தேறின. இந்த ஒரு இரவில் ''200 '' [[யூத தொழுகைக் கூடம்|யூத தொழுகைக் கூடங்கள்]] அழிக்கப்பட்டன. அவர்களுடைய உடைமைகள் மற்றும் செல்வங்கள் சூறையாடப்பட்டன. அவர்கள் சுயத்தொழில் புரிபவராயிருந்தாலும் யூதாரல்லாவதவரின் கீழ்தான் அந்தத் தொழில் புரியவேண்டும் என கட்டளைகள் இடப்பட்டன. இந்த இனப்படுகொலை நிகழ்வு இந்த இரவில் தான் நடைபெற்றது.
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Kristallnacht}}
* [http://www.holocaustandhumanity.org/kristallnacht/events-leading-up-to-kristallnacht/ Events Leading Up to Kristallnacht – What led to the Night of Broken Glass?], by The Center for Holocaust and Humanity Education
* [http://www1.ushmm.org/museum/exhibit/focus/antisemitism/voices/transcript/?content=20080424 ''Voices on Antisemitism'' Interview with Susan Warsinger] from the [http://www.ushmm.org/ United States Holocaust Memorial Museum]
* [http://www.ashkenazhouse.org/ ''Synagogues Memorial institute'' in Jerusalem]
* [http://www1.yadvashem.org/yv/en/exhibitions/kristallnacht/index.asp?WT.mc_id=wiki It Came From Within... 71 Years Since Kristallnacht] – Online exhibition from Yad Vashem, including survivor testimonies, archival footage, photos, and stories
* [http://www1.yadvashem.org/yv/en/education/interviews/ron.asp "At 7:00 in the morning I was a student, and at 5:00, I was a criminal"] – Interview with Miriam Ron, Witness to the Events of Kristallnacht
 
[[பகுப்பு:நாசிசம்]]
"https://ta.wikipedia.org/wiki/கிரிஸ்டல்நாக்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது