தோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வெளியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:TajGardenWide.jpg|thumb|[[தாஜ் மகால்]] தோட்டம்]]
'''தோட்டம்''' என்பது நிலத்தை பண்படுத்தி அதில் தாவர வகைகளை உணவுக்காகவோ அல்லது அழகிற்காகவோ வளர்ப்பது ஆகும்.
கீரைகள், காய்கறிகள், பழம் தரும் மரங்கள், அழகுச் செடிகள் போன்றவை இதில் அடங்கும்.
 
== பல வகை தோட்டங்கள் ==
*[[வீட்டுத் தோட்டம்]]
பொதுவாக வீட்டு தோட்டத்தில் சமைப்பதற்கான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. கீரை வகைகள், [[பச்சை மிளகாய்|பச்சைமிளகாய்]], கத்தரி, வெண்டை போன்றவை வீட்டு தோட்டத்தில் பயிரிடப்படும் முக்கியமான காய்கறிகள்.
*[[மரக்கறித் தோட்டம்]]
கீரை வகைகள், பச்சைமிளகாய், [[கத்தரி]], [[வெண்டை]], [[வெள்ளரி]], [[அவரை]] போன்றவை மரக்கறி தோட்டத்தில் பயிரிடப்படும் முக்கியமான காய்கறிகள்.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[குமுகத் தோட்டம்]]
* [[தோட்டக்கலை]]
 
== குறிப்புகள் ==
{{Reflist|30em}}
 
== வெளி இணைப்புகள் ==
*{{Commons-inline|Garden}}
*{{Commons-inline|Gardens}}
*{{Commons-inline|Gardens by type}}
*{{Commons-inline|File:CIA memorial garden with stone.jpg}}
 
*[[மூலிகைத் தோட்டம்]]
*[[கூரைத் தோட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/தோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது