செப்டம்பர் 5: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உருசிய
உ.தி
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1666]] - [[லண்டனின்இலண்டனின் பெரும் தீ]] அணைந்தது. 13,200 வீடுகளும் 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 16 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1698]] - [[ரஷ்யா|உருசியப்]] பேரரசன் [[ரஷ்யாவின் முதலாம் பீட்டர்|முதலாம் பீட்டர்]] [[தாடி]] வைத்திருப்பவர்களுக்கு [[வரி]] அறவிட உத்தரவிட்டான்.
* [[1799]] - [[பாஞ்சாலங்குறிச்சி]]யை மேஜர் பானர்மேன் தலைமையிலான படை முற்றுகையிட்டது.
* [[1800]] - [[மோல்டா]] [[பிரித்தானியா]]வினால் பிடிக்கப்பட்டது.
* [[1839]] - முதலாவது [[ஓப்பியம் போர்]] [[சீனா]]வில் ஆரம்பமானது.
* [[1880]] [[ரஷ்யாஉருசியா]]வில் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]]கில் உலகின் முதலாவது [[மின்னியல்|மின்சார]] [[டிராம்]] (Tram) வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
* [[1881]] - [[மிச்சிகன்|மிச்சிகனில்]] இடம்பெற்ற [[நெருப்பு|தீ]]யினால் [[மில்லியன்]] [[ஏக்கர்]]கள் வரை சேதமடைந்தது. 282 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1882]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் முதலாவது [[தொழிலாளர் நாள்]] பேரணி [[நியூயோர்க் நகரம்|நியூயோர்க் நகரில்]] இடம்பெற்றது.
* [[1887]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[எக்செட்டர்]] நகரில் நாடக அரங்கில் தீப்பிடித்ததில் 186 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1902]] - [[இலங்கை]]யில் [[சாவகச்சேரி]]க்கும் [[பளை]]க்கும் இடையில் 14 [[மைல்]] நீளமான [[தொடருந்து]]ப் பாதை திறக்கப்பட்டது.
* [[1905]] - [[ரஷ்யஉருசிய-ஜப்பானியப்சப்பானியப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[தியோடர் ரூஸ்வெல்ட்]]டின் அமைதி முயற்சியை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் [[போர்ட்ஸ்மவுத் உடன்பாடு|அமைதி உடன்பாடு]] [[நியூ ஹாம்ப்ஷயர்|நியூ ஹாம்ப்ஷயரில்]] எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.
* [[1914]] - [[முதலாம் உலகப் போர்]]: [[பாரிஸ்|பாரிசின்]] வடகிழக்கே [[பிரான்ஸ்பிரான்சு|பிரெஞ்சு]]ப் படைகள் [[ஜெர்மனிஇடாய்ச்சுலாந்து|இடாய்ச்சுலாந்தியப்]]யப் படைகளைத் தாக்கி அவர்களை வென்றனர்.
* [[1932]] - [[பிரெஞ்சு மேல் வோல்ட்டா]] பிளவடைந்து [[ஐவரி கோஸ்ட்]], [[பிரெஞ்சு சூடான்]], [[நைஜர்]] என மூன்று தனிநாடுகளானது.
* [[1939]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]] போரில் தனது நடுநிலையை அறிவித்தது.
* [[1961]] - [[அணிசேரா நாடுகள்|அணிசேரா நாடுகளின்]] முத்லாவது மாநாடு [[பெல்கிறேட்]]டில் இடம்பெற்றது.
* [[1969]] - [[மை லாய் படுகொலைகள்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] இராணுவ லெப். [[வில்லியம் கலி]] 109 வியட்நாமிய பொதுமக்களைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டான்.
* [[1972]] - [[ஜேர்மனிஇடாய்ச்சுலாந்து|இடாய்ச்சுலாந்தில்]]யில் [[மியூனிக்]]கில் இடம்பெற்ற [[ஒலிம்பிக் போட்டிகள்|ஒலிம்பிக் போட்டிகளில்]] பங்குபற்றிய [[இஸ்ரேல்இசுரேல்|இஸ்ரேலியஇசுரேலிய]] வீரர்களின் மீது [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]]த் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1977]] - [[வொயேஜர் 1]] விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
* [[1978]] - [[காம்ப் டேவிட் ஒப்பந்தம்]]: [[இஸ்ரேல்|இஸ்ரேலியப்]] பிரதமர் [[மெனாச்செம் பெகின்|பெகினுக்கும்]] [[எகிப்து|எகிப்திய]] அதிபர் [[அன்வர் சதாத்]]துக்கும் இடையில் [[மேரிலாந்து|மேரிலாந்தில்]] அமைதி ஒப்பந்த மாநாடு ஆரம்பமானது.
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_5" இலிருந்து மீள்விக்கப்பட்டது