"சிதறல் பார்வை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

638 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
 
==சிதறல் பார்வையின் படிவங்கள்வடிவங்கள் ==
 
[[File:Astigmatism.svg|left|thumb|264px|Visual astigmatism (not optical)]]சிதறல் பார்வை இரண்டு வேறுபட்ட வடிவங்கள் (வகைகள்) உள்ளன. முதலாவது (பொருட்களை அல்லது பாகங்கள்) பொருட்களில் ஏற்படும் ஒரு மூன்றாம்-வரிசை (வடிவும்) பிறழ்ச்சி, இந்த பிறழ்ச்சி ஒளியின் அமைப்பில் சமச்சீராக இருக்கும் போது கூட இந்த மூன்றாம் வடிவம் பிறழ்ச்சி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் ஒரு ஒற்றை அலைநீளம் ஒளி கற்றைகளுக்கு கூட ஏற்படும் என்பதால், ஒரு "ஒற்றை நிற பிறழ்ச்சி" என குறிப்பிடப்படுகிறது.
 
ஒளியியல் அமைப்பு ஒளியின் அச்சுக்கு சமச்சீர் ஆக இல்லாதபோது போது சிதறல் பார்வை இரண்டாவது வடிவம் ஏற்படுகிறது.. இது லென்ஸ் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளால் அல்லது உற்பத்தியின் உள்ள பிழையால் பரப்புகளில் ஏற்பட்டது அல்லது ஆக்கக் கூறுகளின் ஒழுங்கின்மையால் இரண்டாவது வடிவம் ஏற்படுகிறது. மனித கண் பெரும்பாலும் விழி வெண் படலம் அல்லது லென்ஸ் வடிவில் குறைபாடுகள் இந்த பிறழ்ச்சி வெளிப்படுத்துகிறது
[[File:Astigmatism.svg|left|thumb|264px|Visual astigmatism (not optical)]]
 
===மூன்றாம் படிவவடிவ (வகை) சிதறல் பார்வை===
சிதறல் பார்வை பகுப்பாய்வில், அது பொதுவான பொருளின் இருந்து ஒரு குறிப்பிட்ட புள்ளியில் புறப்படும் கதிர்கள், இரண்டு சிறப்பு பரப்பாக பரப்புகின்றன.அதில் முதல்பரப்பு தொடுபரப்பாக (tangential plane) உள்ளது. இந்த பரப்பு, தான் கருத்தில் கொள்ளும் பொருள் மற்றும் சமச்சீரச்சு இரண்டும் அடங்கும்பரப்பாக உள்ளது. இந்த பரப்பில் பரப்புகின்ற கதிர்கள் தொடு கதிர்கள் (tangential rays) என்று அழைக்கப்படுகின்றன.
 
 
==மேலும் காண்க==
# [[ஒளியியல்]]
 
# [[தொடு வில்லை|தொடு வில்லை (Contact Lens)]]
# [[உள்விழி_கண்ணாடி_வில்லை|உள்விழி கண்ணாடி வில்லை (IOL Lens)]]
# [[உட்பொருத்தக்கூடிய_காலமர்_கண்ணாடி_வில்லை|உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை]]
==வெளி இணைப்புகள்==
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2124879" இருந்து மீள்விக்கப்பட்டது