சித்திர எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Egypt Hieroglyphe4.jpg|right|260 pox |thumb|கிரேக்கோ என்ற வழமையான எகிப்திய சித்திர எழுத்துகள் - இது ரோமானிய காலத்திய, சிற்பம்.<br>கீற்றுகள்: [[கீற்றுகள்: [[கட்டுவிரியன்|விரியன் பாம்பு]], [[ஆந்தை]], '[[வெதுப்பி]]', மடிந்த [[துணி]] ]]
'''சித்திர எழுத்து''' (''Hieroglyph'') என்பது, [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தியர்கள்]] தங்களின் [[கோயில்|கோயில்களிலும்]], வெற்றித் தூண்களிலும், மற்றும் பிற நினைவுச் சின்னங்களிலும் வெட்டியதும், செதுக்கியதும, மற்றும் வரைந்ததுமான எழுத்துக்களாகும். [[எகிப்து|எகிப்தியர்கள்]] முதலில் [[சூரியன்]], [[மலர்]], மற்றும் [[கண்]] போன்ற பொருட்க்களை குறிப்பதற்கு அவற்றின் உருவங்களையே சித்திரங்களாக எழுதிவந்தனர். பின்னர், இந்த முறை மிகுந்த கடினமாகவும், நெடுங்காலம் பிடிப்பதாகவும், மற்றும் ஏராளமான உருவங்களையும் பயன்படுத்த வேண்டிதாகவுமிருந்தது. அதனால் 'உருவ எழுத்தைத்' (''Pictograph'') தவிர்த்து 'கருத்தெழுத்தைப்' (''Ideograph'') பயன்படுத்தத் தொடங்கினார்கள்.<ref name="tamilvu">{{cite web |url=http://www.tamilvu.org/library/kalaikalangiyam/lkk04/html/lkk04646.htm |title=சித்திர எழுத்து|publisher=www.tamilvu.org (தமிழ்) |date=2016 |accessdate=2016-10-06}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சித்திர_எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது