ராஜா ராணி (1956 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வார்ப்புரு இடல்
No edit summary
வரிசை 1:
{{for|இதே பெயரில் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்|ராஜா ராணி (2013 திரைப்படம்)}}
{{Infobox film
{{Infobox_Film |
|name = ராஜா ராணி|
|image = |Raja_rani_1956_tamil_film_poster.jpg
|image_size = 210px |
| caption = திரைப்பட சுவரொட்டி
| director = [[ஏ. பீம்சிங்]]
| producer = [[தின்சா கே. தோராணி]]
நேஷனல் புரொடக்சன்ஸ்
வரிசை 10:
| starring = [[சிவாஜி கணேசன்]]
[[எஸ். எஸ். ஆர்]]
[[என். எஸ். கிருஷ்ணன்]]
[[பத்மினி]]
[[ராஜசுலோச்சனா]]
[[டி. ஏ. மதுரம்]]
| music = [[டி. ஆர். பாப்பா]]
| cinematography = ஜித்தன் பானர்ஜி
|Art direction = எஸ். அம்மையப்பன்
| editing =
| distributor =
வரிசை 29:

'''ராஜா ராணி''' [[1956]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஏ. பீம்சிங்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[பத்மினி]], [[எஸ். எஸ்.ஆர் ராஜேந்திரன்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.<ref name=anandan>{{cite web|url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1956-cinedetails30.asp |publisher=lakshmansruthi.com|title=1956 – ராஜா ராணி |accessdate=2016-10-07}}</ref>

==திரைக்கதை==
ராணி என்ற பெண் கண்ணிழந்த ஞானக்கண்ணுவின் ஒரே மகள். குடும்ப நிலை காரணமாக வேலை தேடுகிறாள். "கீதா நாடகக் கம்பெனி"யில் டிக்கெட் விற்பவளாக வேலை கிடைக்கிறது. நாடகக் கம்பெனி முதலாளி பாபு ஒரு ஸ்திரீ லோலன். அவன் ராணியை தன்வசப்படுத்த திட்டம் போடுகிறான். ஒரு நாள் சில முரடர்கள் ராணியின் ஆபீசுக்குள் நுழைந்து அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து பணத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். அங்கு வந்த பாபு அவளைக் கெடுக்க முயற்சி செய்யவே அவள் பயந்து ஓடிப்போய் ஒரு காருக்குள் பதுங்கிக் கொள்கிறாள்.

ராஜா ஒரு எலெட்ரிக்கம்பெனி சொந்தக்காரன். நாடகக் கலையில் பற்றுள்ளவன். அவன் பாபுவின் நாடகக் கம்பெனி நாடகங்களில் நடித்து வந்தான். ராணி அவனுடைய காரில்தான் ஏறியிருந்தாள். மயக்க மருந்து காரணமாக அவள் உறங்கி விட்டாள். அவள் காரில் இருப்பதை அறியாத ராஜா காரை ஓட்டிச் செல்கிறான். வீட்டுக்கு வந்தபோதுதான் காரில் ஒரு பெண் இருப்பதை அறிகிறான். அவளை வீட்டில் படுக்க வைக்கிறான்.

தினசரிப் பத்திரிகையில் லீலா என்ற பெண் கல்யாண விஷயமாக பெற்றோரிடம் மனத்தாங்கல் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் என்ற செய்தியை ராஜா படிக்கிறான். இந்தப் பெண் தான் லீலா என நினைத்து அந்த முகவரிக்கு அவளை காரில் அழைத்துச் செல்கிறான்.

தான் தான் லீலா என ராணி சொல்லி அந்த வீட்டு வாசலில் காரிலிருந்து இறங்கிக் கொள்கிறாள். ராஜா போனதும் தன் வீட்டுக்குப் போனாள்.

பின்னர் ராணி வேலை தேடி ராஜாவின் எலெக்ட்ரிக் கம்பெனிக்கு வருகிறாள். அங்கு ராஜாவைக் கண்டதும் திடுக்கிடுகிறாள். என்றாலும் தான் லீலா தான் என்றும் பொழுது போக்கிற்காக வேலைக்கு வந்ததாகக் கூறுகிறாள். ராஜா அவளுக்கு வேலை கொடுக்கிறான்.

ராஜா ஒவ்வொரு நாளும் பங்களா வாசலில் ராணியை (லீலாவை) இறக்கி விடுவாள். பங்களாவின் சொந்தக்காரியான சாந்தம் தனது கணவன் சமரசத்தை சந்தேகிக்கிறாள்.

நாடகத்துறையில் ராஜா புகழ் பெற்று வந்தான். பாபு அவனை தனது நாடகக் கம்பெனியிலிருந்து நீக்கி விடுகிறான். ராஜா சொந்தமாக ஒரு நாடகக் கம்பெனி தொடங்கி சாக்ரடீஸ் நாடகம் நடத்தும்போது பாபுவின் ஏற்பாட்டால் உண்மையான நஞ்சைக் கொடுக்க முற்பட சமரசம் மூலம் உண்மை வெளிப்பட்டு பாபு கைது செய்யப்படுகிறான்.

பின்னர் சாந்தத்துக்கு ஏற்பட்ட சந்தேகம் நீங்கிய விதத்தையும், ராஜாவும் ராணியும் திருமணத்தில் ஒன்று சேர்வதையும் சொல்வதே திரைக்கதை.<ref name=songbook>[https://drive.google.com/file/d/0B7JevgDCLbuNa2JFa1ZvRkxIM0k/view ராஜா ராணி]</ref>

==நடிகர்கள்==
{| class="wikitable" width="50%"
|- bgcolor="#CCCCCC"
! நடிகர் !! வேடம்

| [[பத்மினி]] || ''ராணி''

| [[ராஜசுலோசனா]] || ''கீதா''

| [[சிவாஜி கணேசன்]] || ''ராஜா''

| [[எஸ். எஸ். ராஜேந்திரன்]] || ''பாபு''

| [[என். எஸ். கிருஷ்ணன்]] || ''சமரசம்''

| [[கே. துரைசாமி]] || ''ஞானக்கண்ணு''

| [[எம். என். கிருஷ்ணன்]] || ''கரெண்ட்''

| [[டி. ஏ. மதுரம்]] || ''சாந்தம்''

| [[கே. எஸ். அங்கமுத்து]] || ''கீதாவின் தாய்''
|}<ref name=songbook />

==தயாரிப்பு குழு==
'''தயாரிப்பாளர்:''' தின்ஷா கே.தெஹ்ராணி

'''இயக்குநர்:''' [[ஏ. பீம்சிங்]]

'''கதை, வசனம்:''' [[மு. கருணாநிதி]]

'''இசை:''' [[டி. ஆர். பாப்பா]]

'''ஒளிப்பதிவு இயக்குநர்:''' ஜித்தன் பானர்ஜி

'''ஒளிப்பதிவு:''' ஜி. விட்டல் ராவ்

'''ஒலிப்பதிவு மேற்பார்வை:''' தின்ஷா கே.தெஹ்ராணி

'''ஒலிப்பதிவு:''' எம். லோகநாதன்

'''நடனம்:''' ஹீராலால், சம்பத்குமார்

'''கலை:''' எஸ். அம்மையப்பன்

'''மேக்கப்:''' டி. தனகோடி

'''படப்பிடிப்பு நிலையம்:''' நியூடோன்<ref name=songbook />

==பாடல்கள்==
ராஜா ராணி படத்துக்கு இசையமைத்தவர் [[டி. ஆர். பாப்பா]]. பாடல்களை இயற்றியவர்கள்: [[மு. கருணாநிதி]], [[ஏ. மருதகாசி]], [[வில்லிபுத்தன்]], [[எம். கே. ஆத்மநாதன்]], [[விவேகன்]] ஆகியோர். பாடியவர்கள்: [[என். எஸ். கிருஷ்ணன்]], [[டி. ஏ. மதுரம்]] ஆகியோர். பின்னணி பாடியவர்கள்: [[சீர்காழி கோவிந்தராஜன்]], [[ஏ. எம். ராஜா]], [[எஸ். சி. கிருஷ்ணன்]], [[எம். எல். வசந்தகுமாரி]], [[ஜிக்கி]], [[என். எல். கானசரஸ்வதி]], [[டி. வி. ரத்தினம்|டி. வி. இரத்தினம்]] ஆகியோர்.<ref name=songbook />

{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
| '''எண்.''' || '''பாடல்''' || '''பாடியவர்/கள்''' ||'''பாடலாசிரியர்''' || '''கால அளவு (நி:செக்)'''

| 1 || ''வாங்க வாங்க ... இன்றிரவு மிக நன்றிரவு'' || [[எம். எல். வசந்தகுமாரி]] || [[மு. கருணாநிதி]] || 03:30

| 2 || ''சிரிப்பு, இதன் சிறப்பை'' || [[என். எஸ். கிருஷ்ணன்]] & [[டி. ஏ. மதுரம்]] || [[ஏ. மருதகாசி]] || 03:12

| 3 || ''மணிப்புறா, புத்தம் புது'' || [[எம். எல். வசந்தகுமாரி]] || [[மு. கருணாநிதி]] || 02:52

| 4 || ''கண்ணற்ற ... பூனை கண்ணை மூடிக்கொண்டால்'' || [[எஸ். சி. கிருஷ்ணன்]] || [[மு. கருணாநிதி]] || 03:28

| 5 || ''காணாத இன்பமெல்லாம் கண்டிடலாம்'' || [[சீர்காழி கோவிந்தராஜன்]] & [[டி. வி. ரத்தினம்|டி. வி. இரத்தினம்]] || [[வில்லிபுத்தன்]] || 02:44

| 6 || ''சொல்லாலே வீணானதே'' || [[ஜிக்கி]] || [[ஏ. மருதகாசி]] || 03:06

| 7 || ''ஆனந்த நிலை பெறுவோம்'' || [[எம். எல். வசந்தகுமாரி]] & [[என். எல். கானசரஸ்வதி]] || [[எம். கே. ஆத்மநாதன்]] || 02:56

| 8 || ''திருமணம் ஆகாத பெண்ணே'' || [[டி. வி. ரத்தினம்|டி. வி. இரத்தினம்]] || [[விவேகன்]] || 02:46

| 9 || ''திரை போட்டு நாமே'' || [[ஏ. எம். ராஜா]] & [[ஜிக்கி]] || [[ஏ. மருதகாசி]] || 03:07

| 10 || 'இன்ப நன் நாளிதே'' || [[எம். எல். வசந்தகுமாரி]] || [[மு. கருணாநிதி]] ||

==மேற்கோள்கள்==
{{reflist}}

== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/ராஜா_ராணி_(1956_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது