தம்பிஐயா தேவதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
 
==சென்னை பல்கலைக் கழக கௌரவம்==
[[File:Madras University - Thambiaiyah Thevathas HonouredBook Introduction.jpg|leftright|thumb|சென்னை பல்கலைக் கழகத்தில்நூல் பாராட்டுவெளியீடு]]
[[File:Madras University - Thambiaiyah Thevathas Honoured.jpg|right|thumb|சென்னை பல்கலைக் கழகத்தில் பாராட்டு]]
தம்பிஐயா தேவதாஸ் எழுதி இலங்கையில் வெளியிடப்பட்ட "இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்" என்ற நூல் 2016 ஏப்ரல் 11-ஆம் நாள் சென்னையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழக இதழியல், தொடர்பியல் துறையின் தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பு தொடர்பான கருத்தரங்கின் போது இந்த நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
 
துறைத்தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன், தம்பிஐயா தேவதாஸ் ஆகியோருடன் இலங்கை வானொலி மூத்த ஒலிபரப்பாளர் [[கே. எஸ். சிவகுமாரன்]], தொழிலதிபரும் சென்னை பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான வி. கே. டி. பாலன், மூத்த ஒலிபரப்பாளரும், ஊடகவியலாளருமான அப்துல் ஜப்பார் ஆகியோர் நூலை அறிமுகம் செய்வதைப் படத்தில் காணலாம்.
தம்பிஐயா தேவதாஸ் நீண்ட காலம் இலங்கை வானொலியின் பல்வேறு சேவைகளில் ஆற்றிய பணிகளுக்காகவும், அவரின் எழுத்துக்களைப் பாராட்டியும் அவருக்கு ஒரு நினைவுக் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. துறைத்தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன் அவர்கள் தம்பிஐயா தேவதாசுக்கு சால்வை அணிவித்து நினைவுக் கேடயம் பரிசளிப்பதை இடது பக்கத்திலுள்ள படத்தில் காணலாம்.
 
தம்பிஐயா தேவதாஸ் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வானொலியின் பல்வேறு சேவைகள், இலங்கை தொலைக்காட்சி சேவைகள் ஆகியவற்றில் ஆற்றிய பணிகளுக்காகவும், அவரின் எழுத்துப் பணிகளைப் பாராட்டியும் அவருக்கு ஒரு நினைவுக் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
 
தம்பிஐயா தேவதாஸ் நீண்ட காலம் இலங்கை வானொலியின் பல்வேறு சேவைகளில் ஆற்றிய பணிகளுக்காகவும், அவரின் எழுத்துக்களைப் பாராட்டியும் அவருக்கு ஒரு நினைவுக் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. துறைத்தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன் அவர்கள் தம்பிஐயா தேவதாசுக்கு சால்வை அணிவித்து நினைவுக் கேடயம் பரிசளிப்பதை இடது பக்கத்திலுள்ளஇரண்டாவது படத்தில் காணலாம்.
 
==இவருடைய ஆக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தம்பிஐயா_தேவதாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது