பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்''' (''East India Company'') ஒரு [[கூட்டுப் பங்கு நிறுவனம்]] ஆகும். இந்த நிறுவனம் பேச்சுவழக்கில் '''ஜான் நிறுவனம்''' (''John Company'') எனவும் அறியப்பட்டது.<ref>{{cite book|last1=Carey|first1=W.H.|title=1882 - The Good Old Days of Honourable John Company|date=1882|publisher=Argus Press|location=Simla|url=http://www.bl.uk/learning/langlit/texts/empire/good/1882good.html|accessdate=30 July 2015}}</ref>
 
துவக்கத்தில் இதன் சாற்றுரையில் "கிழக்கிந்தியாவில் வணிகம் புரிய இலண்டன் வர்த்தகர்களின் நிறுவனமும் ஆளுநரும்" என்றிருந்தாலும் இதன் வணிகம் உலக வணிகத்தில் பாதியளவிற்கு உயர்ந்தது; குறிப்பாக பருத்தி, பட்டு, தொட்டிச் சாயம், உப்பு, [[பொட்டாசியம் நைத்திரேட்டு]|வெடியுப்பு]], தேயிலை, [[அபினி]] ஆகிய அடிப்படை பொருட்களில் வணிகமாற்றியது.
 
இது[[1600]] ஆம் ஆண்டு [[டிசம்பர் 31]] ஆம் தேதி, [[இந்தியா]]வில் [[பிரித்தானியா]]வுக்கு வணிக முறையிலான முன்னுரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தொடங்கப்பட்டு, [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்|முதலாம் எலிசபெத் மகாராணி]]யால் இதற்கு ஆங்கிலேய அரசப் பட்டயம் (English Royal Charter) வழங்கப்பட்டது. இப் பட்டயம், கிழக்கிந்தியப் பகுதிகளுடனான எல்லாவிதமான வணிகத்திலும் 21 ஆண்டுகாலத் [[தனியுரிமை]]யை (monopoly) இந்நிறுவனத்துக்கு வழங்கியது. ஒரு வணிக முயற்சியாகத் தொடங்கப்பட்ட போதும், இந்தியாவில் [[பிரித்தானியப் பேரரசு]] விரிவடைய அடித்தளம் வகுத்தது.<ref>{{cite web|url=http://www.bl.uk/onlinegallery/features/trading/booksgifts1.html|title=Books associated with Trading Places - the East India Company and Asia 1600&ndash;1834, an Exhibition.|publisher=}}</ref> ஆட்சி, மற்றும் இராணுவச் செயற்பாடுகளில் ஈடுபட்டு, இந்தியாவையும், [[இலங்கை]] முதலிய நாடுகளை ஆளும் நிலைக்கு வந்தது. இந்த கம்பெனி வணிகத்தை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அதனை அடிமைப்படுத்தி, காலனித்துவப்படுத்தி ஆட்சிசெய்யும் அமைப்பாக மாறியது. [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்க் கிளர்ச்சிக்குப்பின்]], 1858 ஆம் ஆண்டில் [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை]] ஐக்கிய இராச்சியத்தால் கலைக்கப்பட்டு இதன் கட்டமைப்புக்களை [[ஐக்கிய இராச்சியம்]] நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது.