நியூட்டனின் ஈர்ப்பு விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''பொருள் ஈர்ப்பு விசை''' என்பது அண்டத்தில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படும் ஈர்ப்பு [[விசை]] ஆகும். இவ்விசையானது பொருள்களின் [[நிறை|நிறைகளைச்]] சார்ந்த கவர்ச்சி விசையாகும். [[அடிப்படை விசைகள்|அடிப்படை விசைகளில்]], பொருள் ஈர்ப்பு விசையே மிகவும் வலிமை குன்றிய விசையாகும். ஆனால் அண்டத்தில் நெடுந்தொலைவிற்குச் செயல்படக் கூடியது. இது ''''ஈர்ப்பியல் விசை'''' எனவும் வழங்கப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/நியூட்டனின்_ஈர்ப்பு_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது