தரங்கம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +தரங்கம்பாடியில் உள்ள டச்சுக் கோட்டை - pic
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 17:
}}
[[Image:Fort Dansborg.JPG|thumb|300px|தரங்கம்பாடியில் உள்ள டச்சுக் கோட்டை]]
'''தரங்கம்பாடி''' ([[ஆங்கிலம்]]:Tharangambadi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகபட்டினம்நாகப்பட்டினம் மாவட்டம்|நாகபட்டினம்நாகப்பட்டினம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,841 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். தரங்கம்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தரங்கம்பாடி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.agaram.tn.gov.in/dtp/panmain.asp?pan_name=Tharangampadi தரங்கம்பாடி - அரசுத் தளம்]
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தரங்கம்பாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது