மேற்குத் தொடர்ச்சி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 3:
|native_name =
|other_name = நீலகிரி மலை
 
|photo_caption = Western Ghats as seen from [[கோபிச்செட்டிப்பாளையம்]], [[தமிழ்நாடு]]
|country = [[இந்தியா]]
வரி 41 ⟶ 40:
<!-- *** Map section *** -->
|map = Indiahills.png
|map_caption = The Western Ghats lie roughly parallel<br /> to the west coast of India
|map_first =
|map_relief=1
}}
{{Infobox World Heritage Site
|WHS = Natural Properties - Western Ghats (India)
|Image = [[Imageபடிமம்:Western-Ghats-Matheran.jpg|315px]]
|State Party = [[இந்தியா]]
|Type = [[இயற்கை]]
வரி 58 ⟶ 57:
}}
 
'''மேற்குத் தொடர்ச்சி மலை''' (''Western Ghats'') [[இந்திய துணைக்கண்டம்|இந்திய துணைக்கண்டத்தின்]] மேற்புறத்தில் [[அரபிக்கடல்|அரபிக்கடலுக்கு]] இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள [[கேரளா]] மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள [[தக்காணப் பீடபூமி]] குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும்.<ref name="BBC">[http://www.bbc.co.uk/news/world-asia-india-18669534 மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் உலகப்பாரம்பரிய சின்னம் - பிபிசி]</ref>
இங்கு சுமார் 5000 வகை பூக்கும் [[தாவரம்|தாவரங்களும்]], 139 வகை [[பாலூட்டி]]களும், 508 வகை [[பறவை]]களும், 176 வகை [[இருவாழ்வி]]களும் உள்ளன.
 
வரி 74 ⟶ 73:
 
== உலகப் பாரம்பரியக் களம் ==
இம் மலைத் தொடரை உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] அறிவித்துள்ளது.<ref name="BBC" /><ref name="Hindu050203">[http://www.thehindu.com/todays-paper/article3592993.ece 'Western Ghats now in World Heritage List' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் வெளியான ஒரு செய்தித் தொகுப்பு.]</ref>
<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/article6142158.ece|உலகப் பாரம்பரியச் சின்னமானது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா]</ref>
 
== மாதவ் காட்கில் குழு ==
பருவநிலை மாற்றத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், [[புவியியல்]] மற்றும் [[சுற்றுச்சூழல்|சுற்றுச்சூழலை]] பாதுகாக்க இந்திய அரசுக்கு பரிந்துரை செய்யவும், மத்திய அரசு பேராசிரியர் [[மாதவ் காட்கில்]] தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2010 மார்ச் 4 அன்று அமைத்தது. இந்தக்குழு தனதுஅறிக்கையை 2011 ஆகஸ்ட் 30 அன்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்த அறிக்கையை 2012 மே - 23ந்தேதி இணையதளத்தில் வெளியிட்டு, கருத்துக் களையும், விமர்சனங்களையும் அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. அரசால் பிராந்திய மொழிகளில் இவ்வறிக்கை 2014 வரை மொழிபெயர்க்கப்படவில்லை. 1700 பேர் மட்டுமே இவ்வறிக்கை தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதிலும் 30.34 சதவீத பேர் மட்டுமே அறிக்கைக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் மாதவ் காட்கில் அறிக்கையை திறம்பட அமல்படுத்தும் வகையில் செயல்திட்டம் ஒன்றை உருவாக்க டாக்டர் கஸ்தூரிரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை 2012 ஆகஸ்ட் 17 அன்று மத்திய அரசு அமைத்தது.<ref name="பரிந்துரைகள்">{{cite news | url=http://epaper.theekkathir.org/ | title=வனங்களைப் பாதுகாப்பது மக்களே! | work=[[தீக்கதிர்]] | date=16 சனவரி 2014 | accessdate=21 சனவரி 2014 | author=பெ.சண்முகம் | pages=4}}</ref>
 
== கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரை ==
மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு பற்றிய '''கஸ்தூரிரங்கன்''' அறிக்கையில் மலையில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும், மணல் குவாரிகள், சுரங்க பணிகள் தடைசெய்யவேண்டும், 20,000 சதுர மீட்டர்களுக்கு மேல் கட்டுமானம் கூடாது, 50,000 ஹெக்டேருக்கு மேல் வீடுகள் கட்டக்கூடாது எனக்கூறிய அறிக்கையை மத்திய அரசு தடை செய்தது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article5482705.ece|கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைக்கான ஒப்புதல் ரத்து]</ref> இந்தக்குழு தனது அறிக்கையை 2013, ஏப்ரல் 15 அன்று அரசிடம் சமர்ப்பித்தது. இதனடிப்படையில் 37 சதவீதம் பகுதியை பாது காக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.<ref name="பரிந்துரைகள்" />
 
=== தமிழ்நாடும் கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளும் ===
மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை சூழ்ந்த 41 சதவீத பகுதியில் 37 சதவீத பகுதியை சுலபமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதி என கஸ்தூரிரங்கன் குழு வரையறுத்துள்ளது. மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் முதல் மண்டலத்தில் 4156 கிராமங்கள் வருகின்றன. இதில் தமிழ் நாட்டில் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]], [[நெல்லை மாவட்டம்|நெல்லை]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]], [[தேனி மாவட்டம்|தேனி]], [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]], [[கோவை மாவட்டம்|கோவை]], [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]], [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] ஆகிய எட்டுமாவட்டங்களில் 135 கிராமங்கள் வருகின்றன.இந்தப் பகுதியில் புதிதாக பட்டா வழங்கக்கூடாது. புதிய விவசாய பகுதிகள் விஸ்தரிக்கக்கூடாது. புதிய குடியிருப்புகள் கட்டக் கூடாது. வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தக்கூடாது, அதாவது, பள்ளி, மருத்துவ மனை, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, போக்குவரத்து ஆகியவை கூடாது. வனநிலங்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது.வன உரிமைச் சட்டம் 2006ன் படி வன நிலங்களில் பயிர் செய்து வாழ்ந்து வரும் ஆதிவாசி மக்களுக்கு குடும்பத்துக்கு 10 ஏக்கர் வரை வழங்க வேண்டும். ஆனால் கஸ்தூரிரங்கன் அறிக்கை அதற்கு தடைவிதிக்கிறது. தமிழ்நாட்டில் 1989ம் ஆண்டு முதல் மலைப்பகுதிகளில் பட்டா வழங்க தடைவிதிக்கப் பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில், வனநிலங்களில் பயிர் செய்து வரும் மக்கள் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். இந்த கட்டுப் பாடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கிராமத்திலிருந்து 10 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்கு பொருந்தும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.<ref name="பரிந்துரைகள்" />
 
வரி 89 ⟶ 88:
 
<gallery>
Imageபடிமம்:Western Ghats Gobi.jpg|[[கோபிச்செட்டிபாளையம்]] அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை
Imageபடிமம்:Western-Ghats-Matheran.jpg|[[மும்பை]]க்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி
Imageபடிமம்:Varandha ghad.jpg|[[புனே]] அருகில்
Imageபடிமம்:Dud sagar.jpg|தூத் சாகர் அருவி, கோவா
Imageபடிமம்:Kud sola.jpg|சார்மடி மலைப்பகுதி, கர்நாடகம்
Imageபடிமம்::Keeriparai - View of Hills.JPG|கீரிப்பாறையில் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைகள்
</gallery>
 
== விலங்குகள் ==
 
== தாவரங்கள் ==
[[படிமம்:Nilgiri-Hills.jpg|thumb|நீலகிரி மலைகளில் மரங்கள்]]
 
== தேசிய பூங்காக்கள் ==
 
{{clear}}
== காட்டு விலங்குக் காப்பகங்கள் ==
<gallery>
Image:Lightmatter lion-tailed macaque.jpg|சோலைமந்தி
Image:Indian Tiger at Bhadra wildlife sanctuary.jpg|புலி
Image:Doppelhornvogel-09.jpg|மலை இருவாச்சி
Image:Columba elphinstonii.jpg| மலைப் புறா
Image:Gaur bandipur.jpg|காட்டு மாடு
Image:Sambar deer.JPG|மிளா
Image:Namibie Etosha Leopard 01edit.jpg|சிறுத்தை
</gallery>
 
{{wide image|Munnar_tea_gardensMunnar tea gardens.jpg|1200px|'''மூணாரின் தேயிலை தோட்டங்கள்'''}}
 
== மேலும் பார்க்க ==
* [[ஆண்டிப்பட்டி மலை, பழனி]]
 
"https://ta.wikipedia.org/wiki/மேற்குத்_தொடர்ச்சி_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது