ஏழாம் கிளியோபாற்றா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazickஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி image added
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox Monarch | name =ஏழாம் கிளியோபாட்ரா
| title =[[பண்டைய எகிப்து|எகிப்தின்]] [[தொலமிய மரபு|அரசி]]
| image = [[படிமம்:கிளியோபாட்ராKleopatra-VII.-Altes-Museum-Berlin1.jpg]]
| reign = கிமு 51&nbsp;–[[12 ஆகஸ்ட்]] கிமு 30 <br />[[எகிப்தின் தொலமி XIII|தொலமி XIII]] (51&nbsp;BC–47&nbsp;BC)<br />[[எகிப்தின் தொலமி XIV|தொலமி XIV]] (கிமு 47&nbsp;– கிமு 44&nbsp;)<br />[[சீசரியன்]] (கிமு 44&nbsp;–கிமு 30&nbsp;)
| coronation =
வரிசை 13:
| father =[[தொலமி XII ஓலட்டெஸ்|தொலமி XII]]
| mother =[[எகிப்தின் கிளியோபாட்ரா V]]
| date of birth =ஜனவரி கிமு 69
| place of birth =[[அலெக்சாந்திரியா]]
| date of death =[[12 ஆகஸ்ட்]]{{Fact|date=September 2007}} 30 BC
வரிசை 20:
'''கிளியோபாட்ரா VII''' (பண்டைய கிரேக்கம்: Κλεοπάτρα Φιλοπάτωρ; கிமு 69 [1] – ஆகஸ்ட் 12, கிமு 30 ) கிளியோபாட்ரா என்ற வரலாறு சொல்லும் நபராவார். பேரழகி கிளியோபாட்ரா, கருப்பழகி என்றும் அறியப்படுகிறார். [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] ஹெலனிய அரசியான இவர் '''ஏழாம் கிளியோபாட்ரா''' என்றும் அழைக்கப்பெறுகிறார். இவருக்கு முன் டோல்மயிக் அரச பரம்பரையில் ஆறு கிளியோபாட்ராக்கள் இருந்துள்ளனர்.
 
கிளியோபட்ரா தன்னுடைய தந்தையான 12ம் தொலமியுடன் ஆட்சி செய்தவர், அவருடைய இறப்பிற்கு பின்பு சகோதரர்கள் இருவரையும் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தையில்லை. அடுத்தாக, ஜூலியஸ் சீசரை திருமணம் செய்துகொண்டவருக்கு தாலமி சீஸர் என்ற குழந்தையுண்டு. சீசரின் மரணத்திற்குப்பிறகு அவருடைய படைத்தளபதியான மார்க் ஆண்டனியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். எனவே கிளியோபட்ராவிற்கு நான்கு கணவன்மார்கள், நான்கு குழந்தைகள். அறிவு, செயல்திறன், அழகு கொண்டவராக கிளியோபட்ரா அறியப்பெறுகிறார். இவர் வெண்மைநிறம் வாய்ந்தவர் என்றும், பேரழகி என்ற கருத்தும் வரலாற்றாசிரியர்களால் மறுக்கப்படுகிறது. வரலாற்று ஆசிரியரான ப்ளூடார்க் கிளியோபட்ராவினை பேரழகி இல்லை என்கிறார்.<ref>மருதன் , ஆனந்தவிகடன் .03 - 06 - 2009 .</ref>
 
== வாழ்க்கை வரலாறு ==
வரிசை 27:
 
=== சீசருடனான வாழ்க்கை ===
[[படிமம்:Cleopatra and Caesar by Jean-Leon-Gerome.jpg|left|thumb|250px|கிளியோபட்ரா மற்றும் ஜூலியஸ் சீசர் Painting by [[Jean-Léonஜீன் Gérômeலியோன் ஜேர்மி]]]]
 
அமைச்சர்களும், வணிகர்களும் தொலமியை சந்தித்து தங்களுடைய எண்ணத்தினை நிறைவேற்றிட உபயோகித்து கொண்டனர். இதனால் கிளியோபாட்ராவின் அரசு பரிபோனதுடன், எகிப்தினை விட்டு விரட்டப்பட்டாள். சிரியாவிற்கு சென்றவள், ஜூலியஸ் சீசர் எனும் வீரன் எகிப்தை போர் செய்து வெல்ல வந்திருப்பதை அறிகிறாள். அதனால் சீசருடன் இணைந்து எகிப்தினை வெல்ல திட்டமிடுகிறாள். சீசருக்கும் கிளியோபாட்டராவின் கணவனுக்கும் நிகழந்த சண்டையில் சீசர் தொலமியை கொன்றுவிடுகிறார். கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய சீசர் அவளை திருமணம் செய்துகொள்கிறார். இத்தம்பதிகளுக்கு பிறந்தவராக சிசேரியன் அறியப்பெறுகிறார். தொலமியை கொன்றது கிளியோப்பட்ராவே என்றும் கருத்துண்டு.
வரிசை 86:
== கோப்புகள் ==
<gallery>
Fileபடிமம்:The Death of Cleopatra by Juan Luna1881.jpg|''கிளியோபட்ராவின் மரணம்'' ஓவியம்: ரேகினல்த் ஆர்தர் , 1892
Fileபடிமம்:The Death of Cleopatra arthur.jpg|கிளியோபட்ராவின் மரணம் ஓவியம்: ஜோன் லூனா , 1881
Fileபடிமம்:Клеопатра VII.jpg| கிளியோபட்ரா எகிப்தின் கடவுளாக கருதப்பெறும் கி.மு ஒன்றாம், இரண்டாம் நூற்றாண்டினைச் சார்ந்த சிலை
</gallery>
 
வரிசை 96:
 
== ஆதாரம் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_கிளியோபாற்றா" இலிருந்து மீள்விக்கப்பட்டது