தமிழ்ச் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
'''தமிழ்ச்சங்கம்''' என்னும் பெயரில் பல்வேறு கால-கட்டங்களில் பல்வேறு சங்கங்கள் நிலவிவந்தன.
 
'''சங்கம்''' என்பது தமிழை வளர்க்கும் பொருட்டு புலவர்கள் ஒருங்கிணைந்த ஒரு கூட்டமைப்பு. பழங்காலத்தில் இருந்த தமிழாய்வு மாணவர்கள் மற்றும் கவிஞர்களின் ஒருங்கமைப்பு ஆகும். இந்தச் சங்க அமைப்பு அமைப்பு கூடல் என்றும் குறிப்பிடப்படுகிறது. <ref>{{cite book|last=Devi|first=Leela|title=History of Kerala|year=1986|publisher=Vidyarthi Mithram Press & Book Depot|pages=73}}</ref><ref>{{cite book|last=Raghavan|first=Srinivasa|title=Chronology of Ancient Bharat|year=1974}}</ref><ref>{{cite book|last=Pillai|first=V.J. Tamby|title=Dravidian kingdoms and list of Pandiyan coins|year=1911|publisher=Asian Educational Services|pages=15}}</ref>பண்டைய காலத்தில் மூன்று சங்கங்கள் இருந்துள்ளதாக இறையனார் களவியல் நக்கீரர் உரை கூறுகிறது. மூன்றவது தமிழ்சங்கம் இருந்த இடம் தற்போதுள்ள மதுரையாகும். தேவாரம், திருவிளையாடல், பெரியப் புராணம் மற்றும் இறையனார் அகப்பொருள் போன்ற பல்வேறு இலக்கியங்கள் 'சங்கம்' என்ற சொல்லால் இதனைக் குறிப்பிடுகின்றன.<ref>[[நம்மாழ்வார்]] '''காலத்துச் சங்கம்''' - "நம்மாழ்வார் திருவாய்மொழி" முன்னூறு புலவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வரலாற்றின் மூலம் அறியப்படுகிறது.Studies in Tamil Literature and History Vol 5 by Ramachandra Dikshitar</ref> இவை அனைத்தும் [[சங்கம் (முச்சங்கம்)|நங்ககாலத்தில் இருந்த சங்கங்களையே குறிப்பிடுகின்றன. இதன் காலம் ஏறத்தாழ கி.மு.300400 முதல் கி.பி.300200 வரை இருந்துள்ளது.<ref name="Kamil Veith Zvelebil pp12">Kamil Veith Zvelebil, ''Companion Studies to the History of Tamil Literature'', pp12</ref><ref name="See K.A. Nilakanta Sastry 1955 pp 105">See K.A. Nilakanta Sastry, A History of South India, OUP (1955) pp 105</ref> இருப்பினும் சங்கத் தோற்றத்திற்கு நீண்ட காலத்திற்குப் பின்னரே சங்கம் என்ற சொல் வழக்கிற்கு வந்துள்ளது. புணர்கூட்டு என்னும் சொல் சங்கத்தை உணர்த்தும் சொல்லாகப் பயின்றுவந்துள்ளது. <ref>பல்சாலை முதுகுடுமித் தொல்ஆணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்" - மதுரைக்காஞ்சி</ref>
 
== பல்வேறு கால-கட்டங்களில் தமிழ்ச்சங்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது