தேவகி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox_Film |
| name = தேவகி|
| image = |
| image_size = px |
| caption =
| director = [[ஆர். எஸ். மணி]]
வரி 10 ⟶ 9:
| starring = [[என். என். கண்ணப்பா]]
[[எஸ். பாலச்சந்தர்]]
[[நம்பியார்]]
[[ஏ. கருணாநிதி]]
[[மாதுரி தேவி]]
[[வி. என். ஜானகி]]
[[ஆர். பாரதி]]
[[எஸ். ஆர். ஜானகி]]
| music = [[ஜி. ராமனாதன்]]
| cinematography =
| Art direction =
| editing =
| studio = கணபதி பிக்சர்ஸ், சேலம்
| distributor =
| released = [[{{MONTHNAME|06}} 21]], [[1951]]
வரிசை 28:
| imdb_id =

'''தேவகி''' [[1951]] ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். [[ஆர். எஸ். மணி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[என். என். கண்ணப்பா]], [[எஸ். பாலச்சந்தர்]], [[மாதுரி தேவி]], [[வி. என். ஜானகி]], [[எம். என். நம்பியார்]], ஆர். பாரதி, ஏ. கருணாநிதி, எஸ். ஆர். ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

==நடிகர்கள்==
{{colbegin|2}}
என். என். கண்ணப்பா - துரை

[[எஸ். பாலச்சந்தர்]] - ராஜா

[[எம். என். நம்பியார்]] - கோபு

டி. பாலசுப்ரமணியம் - ரகுநாத்

டி. என். சிவதாணு - காரியதரிசி

[[ஏ. கருணாநிதி]] - கோவிந்தன்

எஸ். எம். திருப்பதிசாமி - மெய்யப்பர்

ஏ. கணபதி - கந்தவேள்

[[வி. எம். ஏழுமலை]] - வைத்தியர்

எம். என். கிருஷ்ணன் - சிஷ்யன்

[[டி. எம். சௌந்தரராஜன்]] - பிச்சைக்காரன்

பி. எஸ். சுப்பையா - வேலையற்றவன்

[[வி. என். ஜானகி]] - தேவகி

[[மாதுரிதேவி]] - லீலா

ஆர். பாரதி - பாப்பா

எஸ். ஆர். ஜானகி - குஞ்சம்மாள்

எம். ராதாபாய் - மாணவ சங்கத் தலைவி

எம். டி. கிருஷ்ணாபாய் - மாதர் சங்கத் தலைவி

பேபி ராணி வசந்தி - செல்வமணி
{{colend}}

==பாடல்கள்==
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் [[ஜி. ராமநாதன்|ஜி. இராமநாதன்]]. பாடல்களை இயற்றியோர்: [[ஏ. மருதகாசி]], [[கா. மு. ஷெரிஃப்]], [[கண்ணதாசன்]] ஆகியோர். பின்னணி பாடியவர்கள்: [[திருச்சி லோகநாதன்]], [[பி. லீலா]], [[ஜிக்கி|பி. ஜி. கிருஷ்ணவேணி (ஜிக்கி)]], [[என். எல். கானசரஸ்வதி]], ஆர். ரத்னமாலா, யு. ஆர். சந்திரா, ஆர். பார்வதி ஆகியோர்.

==உசாத்துணைகள்==
* {{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | language= தமிழ்| date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம்| location= சென்னை|url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1951-cinedetails12.asp}}
* {{cite book | title=தேவகி பாட்டுப் புத்தகம் | publisher= கஜலக்ஷ்மி பவர் பிரஸ், எக்ஸ்டென்சன், சேலம்| location= சேலம்}}

[[பகுப்பு:1951 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேவகி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது