தாரசு மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
===முந்தைய வரலாற்றிலிருந்து, உரோமானிய ஆரம்பகாலம்===
பூர்வக் காலத்தில் பொதுவாக காளை (ஆண் மாடு), மற்றும் கிழக்கத்தியப் புயல் போன்ற சின்னங்களை கடவுளாக சித்தரித்து இருந்துள்ளனர், ஆங்கிலத்தில் டாரஸ் (Taurus) என்றால் காளை, ரிசபம் [[இடபம் (விண்மீன் குழாம்)|இடபம்]] எனும் பொருள் படுகிறது எனவே இந்த மலைத்தொடருக்கு இப்பெயர் வந்துள்ளது. மேலும் இம்மலைத் தொடரில், பல இடங்களில் பண்டைய புயல் கடவுளின் கோயில்கள் காணப்படுகிறது.<ref>Ravinell, Alberto and Green, Whitney ''The Storm-god in the Ancient Near East'', p.126. ISBN 1-57506-069-8</ref><ref>[https://www.turkeyhomes.com/blog/post/the-lake-district-of-turkey?currency=try The Lake District of Turkey]</ref> இந்த மலைப்பகுதியில் [[இடி]] [[மின்னல்|மின்னலுடன்]] கூடிய பெய்யும் மழை, புயல் கடவுளான ஆதாத் (''Hadad'') உருவாக்குவதாக நம்பப்படுகிறது. இந்த பெருமழையால் [[புறாத்து ஆறு]], மற்றும் [[டைகிரிசு ஆறு|தைகிறிசு ஆறு]] போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு அதன்மூலம் தங்கள் நிலங்களுக்கு [[உரம்|உரங்களைக்]] கொண்டுவருவதாக பண்டைய சீரியர்கள் (''Syrians'') கருதப்பட்டனர்.<ref>Saggs, H.W.F. ''The greatness that was Babylon: a survey of the ancient civilization of the Tigris-Euphrates Valley'', Sidgwick & Jackson, 2nd Revised edition, 1988, p.380. ISBN 0283996234</ref> அங்கு உருவாகும் [[சூறாவளி]]கள் அநேகமாக அக்கால கிழக்கத்திய பல்வேறு புயல்-கடவுளர்களே மூலகர்த்தாக்கள் என, தற்காலத்திய அறிஞர்கள் தங்கள் சாத்தியமான வகையில் முந்தைய தோற்றம் உள்ள டாரஸ் மலைகள் இருப்பாதாக கூறுகிறாகள்.<ref name="bib">{{cite web |url=http://biblehub.com/topical/t/tarsus.htm |title=Tarsus |publisher=biblehub.com (ஆங்கிலம்) |date=© 2016 |accessdate=2016-11-07}}</ref>
 
=== பிற்பகுதி உரோமானிய காலத்திலிருந்து தற்போது வரை ===
[[முதல் உலகப் போர்]] நடந்தபோது, டாரசு மலைகள் வழியாக [[ஜெர்மனி|செருமனி]] மற்றும் [[துருக்கி]]ய இருப்புப்பாதை அமைப்பில் நேச நாடுகளுடன் ஒரு முக்கிய தொலைநோக்கு இலக்கை நிரூபித்தது. மேலும் இந்த இப்பிராந்தியத்தில் குறிப்பாக, ஒட்டோமான் பேரரசுக்கு எதிரான தாக்குதலை முடிவடைய போர் நிறுத்த உடன்படிக்கை கூட்டாளிகளுக்கிடையில் சரணடைவது பற்றி திட்டமிடப்பட்ட, ஒரு மூலோபாயமுள்ள செயல்திறன்மிக்க கட்டுப்பாட்டின் குறிக்கோளாகக் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டது.<ref name="query">{{cite web |url=http://query.nytimes.com/gst/abstract.html?res=9B05E0DD1339E13ABC4E52DFB4678383609EDE&legacy=true |title=BAGDAD RAILWAY BADLY RUN DOWN |publisher=query.nytimes.com (ஆங்கிலம்) |date=© 2016 |accessdate=2016-11-07}}</ref>
 
== சான்றாதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாரசு_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது