கண்டங்கத்தரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 15:
}}
{{விக்சனரி|கண்டங்கத்தரி}}
'''கண்டங்கத்தரி''' ஆனது முழுவதும் முட்கள் நிறைந்த பளிச்சென்ற பசுமை நிறமுடைய பயனற்ற நிலங்களில் வளரும் ஒரு [[மூலிகை]]ச் செடி ஆகும். இதற்கு '''கண்டகாரி,''' '''முள்ளிக்காய்''' என்கின்ற வேறு பெயர்களும் உண்டு. இதற்கு பல கிளைகள் உண்டு. அக்கிளைகளிலும் கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு. முட்கள் பெரும்பாலும் 1. 3 செ.மீ நீளத்திற்கும் அதிகமாகவே இருக்கும். இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை முழுவதும் மஞ்சள் நிறக் கூர் முட்களுடனும் காணப்படும். பூக்கள் அடர் ஊதா நிறத்தவை; பூவிதழ்கள் சுமார் 2 செ.மீ நீளமிருக்கும்; இது [[கத்தரி]] வகைச் செடி ஆகும்
== பெயர்க் காரணம் ==
|