மைய இடக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''மைய இடக் கோட்பாடு''' (Central Place Theory) என்பது [[குடியிருப்பு|குடியிருப்புக்களினது]] (settlement) அளவு, அவற்றுக்கிடையேயுள்ள தூரம், பரம்பல் அவற்றின் படிநிலையமைப்பு என்பவை தொடர்பான [[கோட்பாடு]] ஆகும். இக் கோட்பாட்டை [[ஜெர்மனி]] நாட்டைச் சேர்ந்த [[புவியியலாளர்|புவியியலாளரான]] [[வால்டர் கிறிஸ்டலர்]] (Walter Christaller) என்பவர் அறிமுகப் படுத்தினார். இதனைப் பின்னர் அதே நாட்டைச் சேர்ந்த [[ஆகஸ்ட் லொஸ்ச்]] (August Losch) என்னும் [[பொருளியலாளர்]] மேலும் வளப்படுத்தினார். இவ்விருவரும் இக் கோட்பாட்டைத் தனித்தனியாக உருவாக்கியதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/மைய_இடக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது