நவம்பர் 23: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
*[[1869]] – [[வால்டெமர் பவுல்சன்]], தென்மார்க்குப் பொறியியலாளர் (இ. [[1942]])
*[[1897]] – [[நீரத் சந்திர சவுத்ரி]], வங்காளதேச-ஆங்கிலேய வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. [[1999]])
*[[1921]] – [[சுரதா]], கவிஞர் (இ. [[2006]])
*[[1923]] – [[ஏ. எல். சீனிவாசன்]] புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்.
*[[1926]] – [[சத்திய சாயி பாபா]], தென்னிந்திய குரு (இ. [[2011]])
*[[1926]] – [[தி. சு. கிள்ளிவளவன்]], தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாளர் (இ. [[2015]])
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_23" இலிருந்து மீள்விக்கப்பட்டது