சிங்களம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
சி *உரை திருத்தம்*
வரிசை 27:
'''சிங்களம்''' [[இலங்கை]]யில் வாழும் பெரும்பான்மையான மக்களான [[சிங்களவர்]]களால் பேசப்படும் [[மொழி]]யாகும். இது [[இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம்|இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை]]ச் சேர்ந்தது. [[வங்காள மொழி]], [[பாளி]], [[சமஸ்கிருதம்]] போன்ற மொழிகளுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது. [[தென்னிந்தியா]]விலும், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளிலும் வழங்கிவரும் [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழியான]] [[தமிழ்|தமிழி]]லிருந்தும் பல சொற்களைச் சிங்களம் பெற்றுக்கொண்டுள்ளது.
 
சிங்கள எழுத்துக்கள், [[கிமு 3ம்2ம் - நூற்றாண்டு|கிமு 3ம்]] நூற்றாண்டளவில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட, பண்டையசிங்கள வட இந்தியப் [[பிராமி]]பிராகிருதம் வரிவடிவங்களிலிருந்து வளர்ச்சியடைந்ததாகும்.<supref><span{{cite stylebook|last="color:green;">விளக்கம்Danesh தேவை</span></sup>[[கிமுJain, 6ம்George நூற்ற்றாண்டுCardona|கிமுtitle=Indo-Aryan 6ம்]] நூற்றாண்டில்<sup><span styleLanguages|publisher="color:green;">விளக்கம் தேவைRoutledge|page=847}}</spanref></sup>, பயன்பாட்டிலிருந்த சில எழுத்துக்கள் திராவிட எழுத்து முறைமையிலிருந்து பெறப்பட்ட எழுத்துக்களால் மாற்றீடு செய்யப்பட்டன.
 
சிங்களம், ஏனைய [[இந்தோ-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய மொழி]]களில் காணப்படாத சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது தென்னாசியப் பிரதேசத்தைச் சேர்ந்த திராவிடம், [[அவுஸ்திரோனீசிய மொழிகள்|அவுஸ்திரோனீசியன்]] போன்ற ஏனைய மொழிக்குடும்பங்களின் தாக்கத்தால் உண்டானது. தமிழ் மொழி, சிங்கள மொழியின் அமைப்பிலும், சொற் தொகுதியிலும் பெருமளவு தாக்கத்தை உண்டாக்கியதன் காரணமாகச் சில அறிஞர்கள் சிங்கள மொழி ஒரு திராவிட மொழி <sup><span style="color:green;">விளக்கம் தேவை</span></sup> என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.{{cn}}
 
சிங்களம் ஒரு தொன்மையான மொழி. இதன் வரலாறு கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னிருந்தே தொடங்குகிறது. இது பல தொன்மையான [[சிங்கள இலக்கியம்|இலக்கிய]] ஆக்கங்களைக் கொண்டுள்ளது<sup><span style="color:green;">விளக்கம் தேவை</span></sup>.{{cn}} இவை பொதுவாக வட இந்திய இலக்கியங்களைப் பின்பற்றியே உருவாகின என்பதுடன், பெருமளவு [[பௌத்தம்|பௌத்த]] சமயச் செல்வாக்குக்கும் உட்பட்டிருந்தன.
 
சிங்களம் மாறுபட்ட பேச்சு வழக்குகளை கொண்டிருந்தாலும்,[[ரொடி குலம்|ரொடி குலத்தவராலும்]], [[வெத்தா|இலங்கையின் வேடுவராலும்]] பேசப்படும் சிங்களம் மிகவும் வேறுபட்டதாகும். இலங்கை வேடுவரின் மொழியிலுள்ள பல சொற்கள் சிங்களம் தவிர்ந்த மூலத்தை கொண்டுள்ளது. சிங்களமானது தமிழ் மற்றும் [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழிகளுடன், இலங்கையின் (ஸ்ரீலங்கா) யாப்பினால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும்.
 
== வரலாறு ==
கி.மு ஐந்தாம் நூற்றாண்டளவில் வட மேல் இந்தியாவில் இருந்து இலங்கையில் இளவரன் விஜயன் உட்பட்டவர்கள் குடியேறுகின்றனர். இவர்களுடன் இந்தோ ஆரிய மொழிகளும் இலங்கைக்கு வந்து சேர்கின்றது <sup><span style="color:green;">விளக்கம் தேவை</span></sup>.{{cn}} அடுத்த சில நூற்றாண்டுகளில் வட கிழக்கு இந்தியாவில் இருந்து கணிசமான அளவில் குடியேற்றவாசிகள் வந்து குடியேறுகின்றனர்(கலிங்கம், மகந்த). இதன் விழைவாக கிழக்கு பிரகிரிட்ஸ்சின் ஆதிக்கத்தையும் சிங்கள மொழிமேல் கொண்டுவருகின்றது.
 
=== காலத்துடன் சிங்கள மொழியின் விருத்தி ===
வரிசை 453:
== வெளி இணைப்புகள் ==
* [[Charles Henry Carter]]. [http://dsal.uchicago.edu/dictionaries/carter/ A Sinhalese-English dictionary.] Colombo: The "Ceylon Observer" Printing Works; London: Probsthain & Co., 1924.
* Simhala Sabdakosa Karyamsaya. [http://www.dictionary.gov.lk/ Sanksipta Simhala Sabdakosaya.] Kolamba : Samskrtika Katayutu Pilibanda Departamentuva, 2007-20092007–2009.
* [http://www.maduraonline.com/ Madura Online English-Sinhala Dictionary and Language Translator]
* [http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp Kapruka Sinhala dictionary]
"https://ta.wikipedia.org/wiki/சிங்களம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது