மோட்டர் கிராசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:MotoX racing03 edit.jpg|thumb|right|250px|கடுவெளியில் ஈராழியுந்து ஓட்டம்]]
'''மோட்டர் கிராசு''' அல்லது '''மோட்டோக்கிராசு''' (''Motocross'') என்னும் போட்டி பாதையமைக்காத கரடுமுரடான திறந்தவெளி அல்லது கடுவெளியில் ஈராழியுந்தில் (மோட்டர் சைக்கிள்) விரைவாக ஓட்டி நடைபெறும் ஒரு போட்டி (பந்தயம்). இந்த மோட்டர்கிராசு அலது மோட்டோக்கிராசு என்னும் தொடர் [[பிரெஞ்சு|பிரான்சிய]] மொழியில் உள்ள இரு சொற்களின் கூட்டாகப் பெற்ற ஒரு ஈரொட்டுச் சொல் (portmanteau). இவ்விரு சொற்கள்: (1) மோட்டர் சைக்கிள் (ஈராழியுந்து), (2) கிராஸ் கன்ட்ரி (பாதையமைக்காத கரடுமுரடான திறந்தவெளி அல்லது கடுவெளி). இது எம்.எக்ஸ் (MX) என்று சுருக்கமாகவும் அழைக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/மோட்டர்_கிராசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது