மத்திர நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி not applicable or choose appropriate template for mythical country
வரிசை 1:
'''மத்திர நாடு''' (Madra Kingdom) [[பரத கண்டம்|பரத கண்டத்தில்]] இருந்த பண்டைய பாரத நாடுகளில் ஒன்றாகும். மத்திர நாடு [[இந்தியா]]வின் மேற்கு பகுதியில் இருந்த நாடுகளில் ஒன்றாக [[மகாபாரதம்|மகாபாரத]] இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் '''சகலா''' எனப்படும் தற்கால [[சியால்கோட்]] ஆகும். மத்திர நாட்டின் மேற்கில் [[கேகய நாடு|கேகய நாடும்]]ம், கிழக்கில் [[திரிகர்த்ததேசம்|திரிகர்த்த தேசமும்]] அமைந்துள்ளது.
 
{{Infobox Former Country
|native_name =
|conventional_long_name = மத்திர நாடு
|common_name = மத்திர நாடு
|continent = ஆசியா
|region = பாகிஸ்தான்
|era = பிந்தைய [[வேத காலம்]]
|government_type = [[முடியாட்சி]]
|year_start = கி மு c. 1200
|year_end = கி மு c. 500
| p1 = ரிக் வேத கால இனக்குழுக்கள்
| s1 = [[குரு நாடு]]
| s2 = [[மகாஜனபதங்கள்]]
|image_map = Mahajanapadas (c. 500 BCE).png
|image_map_caption = மத்திர நாடும், பிற [[மகாஜனபதம்|மகாஜனபத நாடுகளும்]]
|capital = [[சியால்கோட்|சகலா]]
|common_languages = வேத கால [[சமஸ்கிருதம்]]
|religion = [[இந்து சமயம்]]
|title_leader= ''மகாராஜா''
|today = {{flag|Pakistan}}
}}
 
'''மத்திர நாடு''' (Madra Kingdom) [[பரத கண்டம்|பரத கண்டத்தில்]] இருந்த பண்டைய பாரத நாடுகளில் ஒன்றாகும். மத்திர நாடு [[இந்தியா]]வின் மேற்கு பகுதியில் இருந்த நாடுகளில் ஒன்றாக [[மகாபாரதம்|மகாபாரத]] இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் '''சகலா''' எனப்படும் தற்கால [[சியால்கோட்]] ஆகும். மத்திர நாட்டின் மேற்கில் [[கேகய நாடு|கேகய நாடும்]], கிழக்கில் [[திரிகர்த்ததேசம்|திரிகர்த்த தேசமும்]] அமைந்துள்ளது.
 
மத்திர நாட்டின் ஆட்சியாளன் [[சல்லியன்|சல்லியனின்]] சகோதரி [[மாதுரி]], [[குரு நாடு|குரு நாட்டின்]] இளவரசன் [[பாண்டு]]வின் இரண்டாம் மனைவியாவள். [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] பதினெட்டாம் நாள் போர் அன்று, [[கௌரவர்]] படையணியின் தலைமைப் படைத்தலைவராக இருந்த சல்லியன், [[தருமன்|தருமனால்]] கொல்லப்பட்டார்.
 
== புகழ் பெற்ற மத்திர நாட்டு ஆட்சியாளர்கள் ==
* மன்னர் அஸ்வபதி, [[சாவித்திரி (பெண்)| சாவித்திரியின்]] தந்தை.
* [[சல்லியன்]]
 
== குருச்சேத்திரப் போரில் சல்லியன் ==
[[பாண்டவர்|பாண்டவர்களில்]]களில் இரட்டையரான [[நகுலன்]] மற்றும் [[சகாதேவன்]] ஆகியோரின் [[தாய் மாமன்|தாய்மாமனாகிய]] சல்லியன், [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]], [[பாண்டவர்]] அணியில் சேர்ந்து போரிட ஒரு [[அக்குரோணி]] படைகளுடன், மத்திர நாட்டை விட்டு, குருச்சேத்திரம் வரும் வழி தோறும், [[துரியோதனன்]] அனுப்பிய இரகசிய ஆட்கள், [[சல்லியன்|சல்லியனுக்கும்]], அவரது படையினருக்கும், குடிக்க நீர், உண்ண உணவு, இரவில் தங்க உறைவிடம் வழங்கி நன்கு விருந்தோம்பினர். துரியோதனனின் செஞ்சோற்று கடனை அடைக்க வேண்டி, சல்லியன், துரியோதனன் அணியில் இணைந்து, [[பாண்டவர்]] அணிக்கு எதிராக போரிட நேரிட்டது. <ref>[http://mahabharatham.arasan.info/2015/01/Mahabharatha-Udyogaparva-Section8.html துரியோதனனின் தந்திரம்! - உத்யோக பர்வம் பகுதி 8]</ref> குருச்சேத்திரப் போரின் 18-ஆம் நாள் போரின் போது கௌரவர் படைகளுக்கு தலைமைப் படைத்தலைவராக போரிட்டார். போரில் [[தருமன்|தருமனால்]] கொல்லப்பட்டார்.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
{{மகாபாரதம்}}
 
 
 
{{பரத கண்ட நாடுகளும் இன மக்களும்}}
"https://ta.wikipedia.org/wiki/மத்திர_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது