முத்துராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{துப்புரவு}}
[[படிமம்:Mutharaiyar vadakadu.jpg|thumb|300px|திருச்சியில் உள்ள முத்தரையர் சிலை]]
[[தமிழகம்|தமிழகத்து]] வரலாற்றுக் கதாபாத்திரங்களில் '''முத்தரையர்''' குலத்தினர் குறிப்பிடத்தக்கவர்கள். புதுக்கோட்டைப் [[பல்லவர்|பல்லவராட்சி]] நிலைபகுதிகளில் [[பல்லவர்பாண்டியர்|பல்லவபாண்டிய]] மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்.
 
தமிழகத்தில் 29 உட்பிரிவினராக அறியப்படுகின்ற முத்தரையர் சமுதாய மக்கள் முதிராஜ், முத்தராசி என்றும் தேனுகோல்லு, முத்திராஜுலு, முத்துராசன், நாயக், தெலுகுடு, பாண்டு, தெலுகா, கோழி, தலாரி என்று ஆந்திரப் பிரதேசதிலும், கங்கமதா, [[கங்கவார்]], பேஸ்த, [[போயர்]], கபீர், கங்கைபுத்திரர், கோளி, காபல்கார் என்று கருநாடகத்திலும் அழைக்கப்படுவர்.கேரள மாநிலத்தில் அரையர் என்ற பெயரால் அழைக்கப்படுவர். <ref>{{cite book |title=Castes and Tribes of Southern India |first1=MUDIRAJ, MUTRASI, TENUGOLLU CASTE |last1=– CHANGE OF GROUP FROM ‘D’ TO GROUP ‘A’ IN THE LIST of B.C.s|year=1994 |volume=pdf |page=1 |location= Andhra Pradesh |publisher=Government Press |url=http://www.aponline.gov.in/APPORTAL/Departments/BC%20Welfare%20Reports/PDFS/2009/MUDIRAJ%20CASTE.pdf|accessdate=2012-10-10}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/முத்துராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது