யப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Empty title for long time
வரிசை 99:
 
யப்பானில் 108 செயற்படும் எரிமலைகள் உள்ளன. பெரும்பாலும் [[சுனாமி]]யை உருவாக்கும் பேரழிவைத் தருகின்ற நிலநடுக்கங்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல தடவைகள் ஏற்படுகின்றன.<ref>{{cite web |url=http://volcano.und.edu/vwdocs/volc_images/north_asia/japan_tec.html |archiveurl=http://web.archive.org/web/20070204064754/http://volcano.und.edu/vwdocs/volc_images/north_asia/japan_tec.html |archivedate=4 February 2007 |title=Tectonics and Volcanoes of Japan |publisher=Oregon State University |accessdate=27 March 2007}}</ref> 1923 ஆம் ஆண்டில் இடம்பெற்ற டோக்கியோ நிலநடுக்கத்தினால் 140,000 பேர் இறந்தனர்.<ref>{{cite web|last=James|first=C.D.|title=The 1923 Tokyo Earthquake and Fire|url=http://nisee.berkeley.edu/kanto/tokyo1923.pdf|publisher=University of California Berkeley|accessdate=16 January 2011|year=2002}}</ref> [[1995 பெரும் ஆன்சின் நில நடுக்கம்|1995 பெரும் ஆன்சின் நில நடுக்கமும்]], 2011 மார்ச்சு 11 ஆம் தேதி ஏற்பட்ட 9.0 அளவிலான [[2011 தோகோக்கு நிலநடுக்கம்|2011 தோகோக்கு நிலநடுக்கமும்]]<ref name="USGS9.0">{{cite web|url=http://earthquake.usgs.gov/earthquakes/eqinthenews/2011/usc0001xgp/neic_c0001xgp_wmt.php |title=USGS analysis as of 2011-03-12 |publisher=Earthquake.usgs.gov |date=23 June 2011 |accessdate=9 November 2011}}</ref> அண்மைக் காலத்தில் இடம்பெற்றவை. 2011 ஆம் ஆண்டின் நிலநடுக்கத்தில் போது பெரிய சுனாமியும் உருவானது.<ref name="nytimes-tsunami">{{cite news|last=Fackler|first=Martin; Drew, Kevin|title=Devastation as Tsunami Crashes Into Japan|url=http://www.nytimes.com/2011/03/12/world/asia/12japan.html?ref=world|accessdate=11 March 2011|newspaper=The New York Times|date=11 March 2011}}</ref> 2012 மே 24 ஆம் தேதியும் 6.1 அளவிலான நிலநடுக்கம் வடகிழக்கு யப்பானின் கரையோரத்தைத் தாக்கியது. எனினும், இதோடு சுனாமி எதுவும் ஏற்படவில்லை.
 
== சுற்றுச்சூழல் ==
====== பொருளாதாரம் ======
 
== உள்கட்டமைப்பு ==
வரி 109 ⟶ 106:
 
சப்பானில் 173 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நகரிடைப் போக்குவரத்திற்கு வானூர்தி விரும்பப்படுகிறது. ஆசியாவின் சந்தடி மிக்க வானூர்தி நிலையமான அனீதா நிலையம் சப்பானிலேயே உள்ளது. யோக்கோகாமா, நகோயா துறைமுகங்கள் ஆகியன பெரிய துறைமுகங்கள் ஆகும்.
 
== அறிவியலும் நுட்பமும் ==
 
== கல்வியும் உடல்நலமும் ==
 
== பண்பாடு ==
வரி 119 ⟶ 112:
 
ஆங்கில வருடத்தின் முதல் நாளன்று கோவிலுக்கு செல்லும் வழக்கம் பெரிதும் பின்பற்றப்படுகிறது . ஹத்சுமொடே ( 初詣 ) என்று இந்த வழக்கம் அழைக்கப்படுகிறது.
 
=== மதங்கள் ===
[[சின்த்தோ]]வும், [[பௌத்தம்|புத்த மதமும்]] சப்பானின் முக்கிய மதங்களாகும். கிறித்துவ மதமும் சிறுபான்மையான மக்களால் பின்பற்றப்படுகிறது.
=== விழாக்கள் ===
 
== விளையாட்டு ==
"https://ta.wikipedia.org/wiki/யப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது