தண்டு (சுடுகலன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
=== மரத் தண்டுகள் ===
[[File:Harpers Ferry gun smith shop - Blanchard lathe - 01.jpg|thumb|1850-களின் கடைதற்பொறியின் மீதுள்ள துப்பாக்கித்தண்டு கட்டமைப்பு (படம் தோராயமாக 2015-ல்)]]
அக்ரூட் கொட்டை தான் துப்பாக்கித்தண்டு செய்ய ஏற்றதாக இருப்பினும், [[மேப்பிள்]], மிர்டசு,பர்ச்சு, மற்றும் மெஸ்கீட் மரங்களும் பயன்படுத்தப்படும். மரத்தின்மீதுள்ள வரிகளே தண்டின் வலிமையை தீர்மானிக்கின்றன, இவ்வரிகள் முன்பகுதிமுன்முனை முதல் நுனிபின்முனை வரை ஓடும்படி இருத்தல் வேண்டும்; இப்பகுதிகளில் வரிகள் செங்குத்தாக இருப்பது தண்டை பலவீனப்படுத்திவிடும்.
 
மரத்தின் வகை மட்டுமல்ல, அதை பதப்படுத்துவதன்மூலம் அதன் பண்புகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த இயலும். துப்பாக்கித்தண்டுக்கான மரத்தை மெல்ல உலரவிட வேண்டும். இதனால் மரத்தின் வரிகள் சிதையாமலும் பிரியாமலும் தடுக்க இயலும்.
"https://ta.wikipedia.org/wiki/தண்டு_(சுடுகலன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது