மைக்கல் ஜாக்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎பிறப்பு: இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
 
== பிறப்பு ==
மைக்கேல் ஜாக்சன் 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாகப் பிறந்தார். மைக்கேல் ஜாக்சனின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 குழந்தைகள். மைக்கேலின் தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் ஆபரேட்டராகஇயக்குபவராக இருந்தார். ஜோசப் ஒரு இசைக் கலைஞன். ஜோசப் தன் சகோதரர்களுடன்உடன்பிறந்தவர்களுடன் பாண்டு வாத்திய குழுவில் இருந்தார். ஆனால் அவரால் சாதிக்க முடியவில்லை. அதனால் தன் மகன்களுக்குக் கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார். ஆறு வயதில் ஆரம்பப்துவக்கப் பாடசாலையின் பாடல் போட்டியில் மைக்கேல் ஜாக்சன் முதல் பரிசு வாங்கினார். பின் இசையில் நாட்டம் அதிகமாக மைக்கல் ஜாக்சன் தன் தமயன்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற குழுவில் இணைந்தார்.உலகின் பிரசித்திஉலகின் பெற்றபுகழ்பெற்ற இசை அரங்குகளில்இசையரங்குகளில் ஒன்றான அப்பல்லோ தியேட்டரில்அரங்கில் ‘ஜாக்சன் 5’ குழுவின் முதல் ஆல்பத்தைபாட்டுத் தொகுப்பை அந்நாளில் மிகவும் பிரபலமானபுகழ்பெற்ற [[டயானா ராஸ்]] எனும் பாடகி வெளியிட்டார். அதன் பிறகு தொடர்ந்து டயனாடயானா ராஸ் மைக்கேலுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்துவங்கினார். அதன் பின் மைக்கலும் உலகப் புகழ் பெற்றபுகழ்பெற்ற பாடகராக மாறினார். ஒன்பது வயதிலேயே மைக்கல் நட்சத்திரவிண்மீன் அந்தஸ்தைநிலையை பெற்றார்.
 
== திருமணம் ==
"https://ta.wikipedia.org/wiki/மைக்கல்_ஜாக்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது