இயந்திர மனிதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
ஆராய்ச்சியாளர்கள் இயந்திர மனிதனை உருவாக்கவும், ஆய்வு செய்யவும் மனித உடல் அமைப்பையும், நடத்தையையும் (உயிர் இயந்திரவியல்)புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மறுபுறம், மனித உடலை உருவகப்படுத்துதலின் முயற்சியால் அதனைப் பற்றி ஒரு நல்ல புரிதல் ஏற்படுகிறது. மனித அறிவாற்றல் என்னும் ஆய்வுத்துறை, உணர்வுத் தகவல் மூலம் புலனுணர்வையும், மோட்டார் திறன்களையும் பெறுவதற்காக மனிதன் எவ்வாறு கற்றுக் கொள்கிறான் என்று கவனிக்கிறது. இந்த அறிவு மனித நடத்தையின் கணக்கீட்டு மாதிரிகளை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. காலப்போக்கில் அது மேம்பட்டும் வருகிறது.
 
மிகவும் முன்னேறிய இயந்திரவியல் எளிய மனிதரை மேம்படுத்துவதை எளிதாக்கிறது எனப் பரிந்துரைக்கப்படுகிறது. பார்க்க [[மீவுமனிதத்துவம்]].
 
இயந்திர மனிதர்களது [[செயற்கை அறிவுத்திறன்|செயற்கை அறிவுத்திறனின்]] [[படிமுறைத் தீர்வு|படிமுறைத் தீர்வுகளைக்]] கொண்டு எதிர்காலத்தில் பேரிடர்மிக்க தொலைதூர [[விண்வெளிப் பயணம்|விண்வெளி ஆய்வுப்]] [[விண்வெளிப் பறப்பு|பயணங்களுக்குச்]] செல்ல பயனுள்ளதாக அமைவர்; மீண்டும் திரும்பி வர வேண்டும் என்றில்லாமல் மீண்டும் விண்வெளியில் சுற்றியும், பணி நிறைவடைந்தவுடன் [[பூமி]]க்குத் திரும்புவர்.
 
==உணரிகள்==
"https://ta.wikipedia.org/wiki/இயந்திர_மனிதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது