இந்திய அரசியலமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 97:
 
=== முகவுரை ===
'''இந்திய அரசியலமைப்பின் முகப்புரை''' என்பது [[இந்தியா|இந்திய]]<nowiki/>அரசியலமைப்பின் அறிமுகப்பகுதியாகும்.{{cquote|
'''நாம்''', '''இந்திய மக்கள்''', உறுதிக் கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் '''இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசாக''' கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும்
* சமூக, பொருளாதார மற்றும் அரசியல் '''நீதி''';
* எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு '''தன்செயலுரிமை''';
* படிநிலை மற்றும் வாய்ப்பு '''சமத்துவம்''' ஆகியன உறுதிசெய்திட;
மற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் '''உடன்பிறப்புணர்வை''' ஊக்குவித்திட.
இந்த 1949, நவம்பர் இருபத்தி-ஆறாம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்று, சட்டமாக்கி நமக்கு தருகிறோம்.
}}
 
=== பகுதிகள் ===
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அரசியலமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது