"புத்தத்தன்மை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,189 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
அறிமுகம் மாற்றம்
சி (புத்தர் (பொது), புத்தத்தன்மை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: ஆ.வி.தலைப்பு மாற்றம் Synthetic Title)
சி (அறிமுகம் மாற்றம்)
[[படிமம்:Mahayanabuddha.jpg|thumb|280px|right|அமர்ந்த புத்தர் ]]
 
[[பௌத்தம்|பௌத்தத்தில்]] '''புத்தத்தன்மை'''([[சமஸ்கிருதம்]]:''புத்தத்துவம்'', [[பாளி]]:''புத்தத்த'', அல்லது (இரண்டிலும்) ''புத்தபாவம்'') என்பது முற்றிலும் போதியினை உணர்ந்த நிலையினை குறிக்கும். இந்நிலையினை அடைந்த ஒருவரை '''புத்தர்''' என அழைப்பர்.
பௌத்தத்தில் '''புத்தர்''' என்பது முழுமையாக ஞானம் பெற்றுப் போதி நிலையை அடைந்த ஒருவரைக் குறிக்கும்.
 
 
பாளி சூத்திரங்களிலும் மற்றும் [[தேரவாதம்|தேரவாதத்திலும்]], '''புத்தர்''' என்ற சொல், எவருடைய உபதேசத்தினை பெறாமல் சுயமாக போதியினை உணர்ந்தவர்களே ''புத்தர்கள்'' என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் போதனையினால் போதியினை உணர்ந்தவர்கள் [[அருகன்]] என அழைக்கப்படுகின்றனர். இந்த பெயர் புத்தர்களும் உரியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
மகாயான பௌத்தத்தில் '''புத்தர்''' என்பது முழுமையாக ஞானம் பெற்றுப் போதி நிலையை எவரையும் அடைந்த ஒருவரைக் குறிக்கும். எனினும் பொதுவாக தேரவாத [[அருகன்]]களை [[மஹாயானம்|மஹாயானத்த்தில்]] புத்தர்களாக ஏற்றுக்கொள்வதில்லை.
 
பௌத்த சூத்திரங்களில், பூரண போதி நிலையை அடைந்த அனைவருமே '''புத்தர்''' என அழைக்கப்படுகின்றனர். அவ்வப்போது நிர்வாண நிலை அடைந்த அனைவரையும் குறிக்கவும் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
பாளிச் சூத்திரங்களில் இரண்டுவகையான புத்தர்களே கூறப்பட்டுள்ளனர், ஆனால் உரைகளில் மூன்றாவது வகைப் புத்தரும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
 
#'''சம்யக்சம்புத்தர்கள் (संयक्संबुद्ध)''': இவர்கள் புத்தநிலையைசுயமாக அடைந்தவுடன்போதிநிலையை உணர்ந்தவுடன், மற்றவர்கள் நற்கதி அடைவதற்காக மக்களுக்குப் தர்மத்தை போதிப்பர். உலகத்தில் தர்மம் முற்றிலும் மறைந்த நிலையில், இவர்கள் மீண்டும் தர்மத்தினை உபதேசிப்பர்.
 
#'''பிரத்யேகபுத்தர் (प्रत्येकबुद्ध)''': இவர்களை ''மௌன புத்தர்கள்'' எனவும் அழைப்பர். சம்யக்சம்புத்தர்களைப் போலவே இவர்களும்சுயமாக ஆற்றல்போதியினை பெற்றிருப்பனும்உணர்ந்திருப்பினும், மற்றவர்களுக்குத் தர்மத்தை உபதேசிக்கும் இயல்பு இவர்களிடத்தில் இல்லை.
 
#'''ஸ்ராவகபுத்தர்கள் (श्रावकबुद्ध)''': சம்யக்சம்புத்தர்களின் போதனையினால் புத்தநிலையை அடைந்தவர்கள் ஸ்ராவக புத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பாளி சூத்திரங்களில் ''[[அருகன்]]'' என அழைக்கப்படுகின்றனர். எனினும் [[ம்காயானம்]] இவர்களையும் புத்தர்களாகவே கருதுகிறது. இவர்களை '''அனுபுத்தர்''' எனவும் அழைப்பர்.
 
==புத்தரின் கூறுகள்==
[[el:Βούδας]]
[[eo:Budho]]
[[en:Buddhahood]]
[[es:Buda (concepto)]]
[[fa:بودا]]
3,721

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/215487" இருந்து மீள்விக்கப்பட்டது