யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 97:
 
இந் நூலகத்தின் தகவல் வளங்கள் என்பது பெரும் அளவில் ஆவணம் சாா்ந்தவையேயாகும். அவற்றிலும் பெருமளவில் நூல்களே உள்ளன. இவற்றைவிட பருவ இதழ்கள், குறிப்பிடக் கூடிய அளவிலும், இலத்திரனியல் சாதனங்கள் எண்ணக்கூடிய அளவிலும் உள்ளன. இதுவரை சோ்வுடாப்பில் 1.8 இலட்சம் பதிவுகளுக்கு மேல் உள்ளன. 461 தலைப்புக்களில் பருவ இதழ்கள் இந்நூலகத்தில் காணப்படுகின்றன.
 
பகுப்பாக்கத்திட்டமும் ஆவண ஒழுங்கமைப்பும்
 
இந் நூலகத்தில் தூயி தசமப்பகுப்பாக்க முறை நடைமுறையில் உள்ளது. ஆரம்பத்தில் இப்பகுப்பாக்க முறையின் 12ஆம் பதிப்பும் பின்னா; 16ஆம் பதிப்பும் 1978 வரையில் மருத்துவ நூலகத்திற்கு 18ஆம் பதிப்பும் பின்பற்றப்பட்டது. தற்போது தன்னியக்கவாக்கம் (யூரவழஅயவழைn) தொடங்கப்பட்டதிலிருந்து நூலகத்தின் அனைத்து நூல்களும் 22ஆம் பதிப்புக்கிணங்க நூலகப் பகுப்பாக்கம் செய்யப்படுகின்றன.
நூல்கள் அழைப்பு எண் ஒழுங்கில் அதாவது 000-999 வரையான எண்களையூம்இ ஆவணங்களின் தலைப்பின் முதல் மூன்று எழுத்துக்களையூம்இ எப்பகுதிக்கு உhpய நூல் என்பவையூம் கொண்டு நூல்கள் அவ்வவ் பகுதிகளில் இறாக்கைப் படுத்தப்பட்டுள்ளன. இதன்படி இரவல் பகுதியில் திறந்த இறாக்கையில் 000-999 வரை நூல்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டுள்ளன. ஏனைய உசாத்துணைப் பகுதிஇ கலைஇ விஞ்ஞானஇ விவசாயம் எனப் பல கற்கை நெறிகளுக்கும் ஏற்ப தனித்தனியாக உசாத்துணைப் பகுதிகள் உள்ளன. அங்கு அழைப்பு எண்வாpசையில் திறந்த இறாக்கைகளில் நூல்கள் அடுக்கப்பட்டுள்ளன. இவற்றைவிட ஆவணப்பகுதியில் மூடிய இறாக்கைகளில் நூல்கள் அடுக்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
 
==யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள்==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது