அலைநீளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: அலை நீளம் என்பது ஒரு அலையின் இரு மீழும் பகுதிகளிடையேயான தூரம். நீளம் அ...
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +பகுப்பு, ஆ.வி
வரிசை 1:
'''அலை நீளம்''' என்பது ஒரு அலையின் இரு மீழும் பகுதிகளிடையேயான தூரம். நீளம் அளக்கப் பயன்படும் எல்லா அளவீடுகளும் அலை நீளத்தையும் அளக்கப்பயன்படுத்தலாம். பொதுவாக இப்பதம் [[வானொலி]] மற்றும் மின் காந்த அலைகளுக்கே பயன்படுத்தப்படும். சைன் அலை வடிவங்களில் இரு முடிகள் அல்லது இரு தாழிகளிடையேயான தூரம் அலை நீளமாக கொள்ளப்படும்.
 
அலையானது ஒரு முழு அலை இயக்கத்தை ஆற்றி முடிக்க எடுக்கும் நேரம் [[அலைவு காலம்]] எனப்படும்.
 
[[பகுப்பு:இயற்பியல்]]
 
[[en:Wavelength]]
"https://ta.wikipedia.org/wiki/அலைநீளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது