இளவரசர் உரூப்பர்ட்டின் துளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறிய உரை திருத்தம்
வெளியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
வரிசை 1:
[[படிமம்:Prince Ruperts drops.jpg|thumb|300x300px|இளவரசர் உரூப்பர்ட்டின் துளி]]
'''இளவரசர் உரூப்பர்ட்டின் துளி''' (''Prince Rupert's Drop''; '''இடாய்ச்சுக்கண்ணீர்துளிகள்''')<ref>{{cite book
|url=https://books.google.com/books?id=WOUIAAAAIAAJ |title=The Forces of Nature: A Popular Introduction to the Study of Physical Phenomena |author=Amédée Guillemin |year=1873 |publisher=[[Macmillan Publishers|MacMillan & Co.]]}}</ref>) என்பனஎன்பது உருக்கிய கண்ணாடியை மிகக் குளிர்ந்த நீரில் முக்குவதன் மூலம் உருவாக்கப்படும் கண்ணாடிப் பொருள்களாகும். கண்ணாடி குளிர்ந்து ஒரு தவளைக்குஞ்சு வடிவில் துளியாக நீண்ட மெல்லிய வாலுடன் உருக்கொளும். துளியின் உட்புறம் வெகு வெப்பமாய் இருக்கும் நிலையில் தண்ணீரால் அதன் வெளிப்புறம் இருக்கும் உருக்கிய கண்ணாடி விரைவாக குளிரூட்டப்படும். பின்னர் அதன் உட்பகுதி குளிரும்போது அது முன்னரே குளிர்ந்து கெட்டிப்பட்டுவிட்ட வெளிப்பகுதிக்குள்ளாக சுருங்கும். இப்படிச் சுருங்குவதால் அதன் புறப்பரப்பில் மிக உயர்ந்த இறுக்கத் தகைவுகளும், உட்கருவில் இழுவிசைத் தகைவுகளும் அமையும். இது ஒரு வகை கடுமைப்படுத்தப்பட்ட கண்ணாடி ஆகும்.
 
துளிக்குள் இருக்கும் மிதமிஞ்சிய தகைவு வேறுபாட்டினால் துளிக்கு வழக்கத்திற்கு மாறான பண்புகள் உண்டாகின்றன. எடுத்துக்காட்டாக அதன் தலைப்பகுதி சம்மட்டியின் அடியையோ அல்லது துப்பாக்கிக் குண்டின் மோதலையோ தாங்கக்கூடியது, ஆனால் அதன் வால் பகுதியில் ஏற்படும் சிறு சேதமும் கூட மொத்தத் துளியையும் வெடித்துச் சிதற வைக்கக்கூடியது.
வரிசை 30:
 
தனது 1988 நாவலான ஆஸ்கர் மற்றும் லூசிண்டாவில் பீட்டர் காரே ஒரு முழு அத்தியாத்தை இத்துளிகளுக்காக ஒதுக்கியுள்ளார்.
 
== இவற்றையும் பார்க்க ==
*[[தகைவு]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist|26em}}
 
== வெளி இணைப்புகள் ==
 
* {{wsPSM|Prince Rupert's Drops|8|January 1876}}
* [https://www.youtube.com/watch?v=xe-f4gokRBs Mystery of the Prince Rupert's Drop – Smarter Every Day 86] Video demonstrating the creation, processes, explanation, and multiple high speed recordings of a Prince Rupert Drop.
* [https://www.youtube.com/watch?v=6V2eCFsDkK0 Prince Rupert's Drop] Video demonstrating the creation, strength, and explosive fragility of a Prince Rupert Drop.
* [https://www.youtube.com/watch?v=Pdy2_vi0FfM Video showing the making and the breaking of Prince Rupert's Drops from the Museum of Glass]
* [http://www.popsci.com/diy/article/2008-06/shattering-strongest-glass ''Popular Science'' article with video detailing Prince Rupert’s Drops]
* {{cite web|last1=Corning Inc.|title=The Glass Age, Part 2: Strong, Durable Glass|url=https://www.youtube.com/watch?v=13B5K_lAabw&list=PLPyDedUeJZL58O8OM2PyWKeQXc6vIlQb4&index=4|publisher=Youtube|accessdate=2015-03-24}} Adam Savage and Jamie Hyneman demonstrate Rupert's Drops, including diagram of internal stresses
 
[[பகுப்பு:கண்ணாடி வகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இளவரசர்_உரூப்பர்ட்டின்_துளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது