இந்திரன் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 43:
சங்க கால புலவர் கபிலர் (கி.மு 3 ஆம் நூற்றாண்டு) தனது பாடலில் வேளிர் குல மன்னர்கள் 49 தலைமுறையாக வாழ்வதாகவும் அவ்களின் முன்னோர் துவாரகையை ஆண்டதாகவும் கூறுகிறார்.அக்காலத்தில் கழாத்தலையார் என்ற புலவர் வாழ்ந்ததாகவும் கூறுகிறார்.அதாவது (கி.மு 16 ஆம் நூற்றாண்டு பற்றி).
 
இந்திர விழா பல நூற்றாண்டுகளாக தமிழ் மூவேந்தர்களால் கொண்டாடப்படுவதாக சிலப்பதிகாரம் (கி.மு 3ஆம் நூற்றாண்டு) இளங்கோவடிகளால் எழுதப்பட்டுள்ளது.மேலும் கி.மு 3 ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் மூவேந்தர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட இந்திர விழா தனது பெருமைமை இழந்துவிட்டதாக கூறி வருந்துகிறார் இளங்கோவடிகள்.
 
சங்க கால புலவர் நக்கீரர் (கி.மு 3ஆம் நூற்றாண்டு ) இவர் சங்க கால புலவர் கபிலருக்கு ஒரு தலைமுறை இளயவர். நக்கீரர் மூன்றாம் தமிழ் சங்கம் (1850 வருடம் ) நடைபெற்றதாக எழுதியிருக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/இந்திரன்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது