குருநகர் புனித யாகப்பர் ஆலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 6:
== வரலாறு ==
 
=== சந்தியோகுமையோர் (யாகப்பர்) ===
 
'வாளேந்திய கடவுள்' என மக்களால் புகழ்ந்து அழைக்கப்பட்ட போர்த்துக்கேய தளபதி பிலிப் டீ ஒலிவேறா மாதாவின் தீவிர பக்தி கொண்டவன். அத்துடன் போர்த்துக்கேயர் தமது ஆளுமைக்குட்பட்ட இடங்களிலெல்லாம் பெரும்பாலும் மரியாள் (தேவமாதா) பக்தியை முதன்மைப்படுத்தியே ஆலயங்களை உருவாக்க ஊக்குவித்;துள்ளனர். அவ்வாறிருக்கும்போது இம்மக்கள் யாகப்பர் அப்போஸ்தலர் பெயரில் கோவிலை உருவாக்க காரணம் எழவில்லை எனினும் இரண்டு காரணங்கள் முன்வைக்ப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/குருநகர்_புனித_யாகப்பர்_ஆலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது