"புத்தத்தன்மை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி (அறிமுகம் மாற்றம்)
#'''பிரத்யேகபுத்தர் (प्रत्येकबुद्ध)''': இவர்களை ''மௌன புத்தர்கள்'' எனவும் அழைப்பர். சம்யக்சம்புத்தர்களைப் போலவே சுயமாக போதியினை உணர்ந்திருப்பினும், மற்றவர்களுக்குத் தர்மத்தை உபதேசிக்கும் இயல்பு இவர்களிடத்தில் இல்லை.
 
#'''ஸ்ராவகபுத்தர்கள் (श्रावकबुद्ध)''': சம்யக்சம்புத்தர்களின் போதனையினால் புத்தநிலையை அடைந்தவர்கள் ஸ்ராவக புத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பாளி சூத்திரங்களில் ''[[அருகன்]]'' என அழைக்கப்படுகின்றனர். எனினும் [[ம்காயானம்மகாயானம்]] இவர்களையும் புத்தர்களாகவே கருதுகிறது. இவர்களை '''அனுபுத்தர்''' எனவும் அழைப்பர்.
 
==புத்தரின் கூறுகள்==
3,721

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/216449" இருந்து மீள்விக்கப்பட்டது