ஹரிதாஸ் (1944 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
{{Infobox_Film
|name = ஹரிதாஸ்
|image = Haridas 3yearsHaridas1944.jpg
| caption =
| caption = மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஓடியதை விளம்பரப்படுத்தும் ஒட்டி விளம்பரம்
| director = சுந்தர ராவ் நட்கர்ணி
| producer = ராயல் டாக்கீஸ்
வரிசை 36:
 
==திரைக்கதை==
[[File:Haridas 3years.jpg|thumb|left|200px| caption = மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஓடியதை விளம்பரப்படுத்தும் ஒட்டிஒட்டிய விளம்பரம்]]
அரிதாஸ் (''எம். கே. தியாகராஜ பாகவதர்'') பிராமண குலத்தில் பிறந்த தெய்வபக்தி கொண்ட ஒரு செல்வந்தரின் மகன். தாய்தந்தையருக்கு அடங்காமல் மனைவி லட்சுமியின் (''என். சி. வசந்தகோகிலம்'') சொல்லுக்கு இணங்கி நடப்பவன் போல நடித்துக் கொண்டு, பிற பெண்களுடன் திரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள் நண்பன் ரங்கனின் (''எஸ். ஆர். கிருஷ்ணய்யங்கார்'') உதவியுடன் ரம்பா (''டி. ஆர். ராஜகுமாரி'') என்ற நடன மங்கையை சந்தித்து, வீட்டில் தாய் தந்தையர் இல்லாத நேரத்தில் அவளையும் அவளது குழுவினரையும் வீட்டிற்கு அழைத்து வந்து வெகு விமரிசையாக நடனமாட வைத்தான். மனைவி லட்சுமிக்கு ரம்பா தாசி எனத் தெரிந்து, அவளுடன் வாக்குவாதம் செய்து வெளியே துரத்துகிறாள். இதனால் அவமானமடைந்த ரம்பா தனது துட்ட நண்பர்கள் மூலம் லட்சுமியை ஒரு மரத்தில் கட்டி அடிக்க வைக்கிறாள். அவள் அரியின் தகப்பனாரால் காப்பாற்றப்படுகிறாள். துட்டர்கள் அரிதாசிடம் அவருடைய தந்தைதான் இச்சம்பவத்திற்குக் காரணம் எனச் சொல்ல, அரிதாசும் அவனது பெற்றோர்களை வீட்டைவிட்டு விரட்டுகிறான்.<ref name="sb">{{cite book | title=ஹரிதாஸ் பாட்டுப் புத்தகம் | publisher=நவலட்சுமி பிரசுராலயம் | year=1944 | location=காரைக்குடி}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஹரிதாஸ்_(1944_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது