தமனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
| GrayPage =
| Image = Arterial System en.svg
| Caption = மனித உடலில் உள்ளஉடலிலுள்ள முதன்மையான தமனிகள்.
| Width = 300px
| Image2 =
வரிசை 26:
 
[[படிமம்:Ett stycke av en artär starkt förstorad, Nordisk familjebok.png|thumb|250px|தமனியின் வெட்டுத் தோற்றம்.]]
'''தமனிகள்''' [[குருதிக்குழல்|குருதிக்குழல்களாக]] [[இதயம்|இருதயத்தில்]] இருந்து [[குருதி]]யை வெளியே எடுத்துச் செல்கின்றன. பெரும்பாலான தமனிகள் உயிர்வளியுற்ற குருதியை ஏந்திச் செல்லும்போதிலும், இதற்கு விதிவிலக்காக [[நுரையீரல் தமனிகள்]], [[தொப்புள் தமனிகள்]] ஆகிய இரு தமனிகளுள்ளன. ஆற்றல் நிறைந்த தமனி குருதித் தொகுதி, புறவணுத் திரவமாக தமனி மண்டலத்தை நிரப்புகிறது.
'''தமனிகள்''' (''Artery'') அல்லது '''நாடிகள்''' எனப்படுபவை, குருதியை [[இதயம்|இதயத்தில்]] இருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் கொண்டுசெல்லும் குழாய்கள் ஆகும். இதே போல் உடலின் பல பகுதிகளில் இருந்து இதயத்திற்கு [[குருதி]]யைக் கொண்டு வரும் குழாய்கள் [[சிரை]]கள் அல்லது நாளங்கள் எனப்படுகின்றன.
 
[[சுற்றறோட்டத் தொகுதி]] [[உயிர்]] வாழ இன்றியமையால் உள்ளது. இதன் வழக்கமான செயல்பாடுகளின் பொறுப்பு, எல்லா உயிரணுக்களுக்கும் [[உயிர்வளி]]யையும், [[ஊட்டக்கூறு|ஊட்டக்கூறையும்]] வழங்கவது தான். அதேபோன்று [[கார்பனீராக்சைடு]], கழிவுப்பொருள்களை நீக்குவதும்
 
 
உடலின் [[உயிரணு]]க்களுக்குத் தேவையான [[ஆக்ஸிஜன்|ஆக்ஸிஜனையும்]] சத்துக்களையும் கொண்டு செல்வதிலும் [[கார்பன்-டை-ஆக்ஸைடு|கார்பன்-டை-ஆக்ஸைடை]] வெளியேற்றுவதிலும் தமனிகள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தமனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது