நா. க. பத்மநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
 
==நாதஸ்வர கச்சேரிகள்==
இவர் தமது பதினெட்டாவது வயதில் தனது மாமனாரான அளவெட்டி கே. கணேசபிள்ளையின் குழுவில் இணைந்து கொண்டார். இக்குழுவில் கணேசபிள்ளையும் [[வி. வி. தெட்சணாமூர்த்தி]]யும் தவில் வாசித்தனர். பத்மநாதன் தனது குருவான திருநாவுக்கரசுவுடன் இணைந்து நாதஸ்வரம்நாதசுவரம் வாசித்தார். அக்காலத்தில் பிரபல நாதஸ்வர வித்துவான் [[அம்பல் இராமச்சந்திரன்|அம்பல் இராமச்சந்திரனுடன்]] இணைந்து நாதஸ்வரம் வாசித்தார்.
 
தமது இருபத்தைந்தாவது வயதில் தனியாக ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டார். அக்குழுவில் தெட்சணாமூர்த்தியும், பத்மநாதனின் மைத்துனரான பி. எஸ். சாரங்கபாணியும் தவில் வாசித்தார்கள். பத்மநாதனுடன் பி. எஸ். பாலகிருஷ்ணன் நாதஸ்வரம் வாசித்தார்.
வரிசை 31:
 
==விருதுகள்==
* 1964 இல் பன்னாலையில் நடைபெற்ற சேக்கிழார் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் சைவப் பெரியாருமான [[சேர்]] [[கந்தையா வைத்தியநாதன்]] அவர்களால் நாதஸ்வரக் கலாநிதி பட்டம் சூட்டப்பட்டார்.
* 1979 இல் மதுரையில் நாதஸ்வர மேதை பொன்னுச்சாமிப் பிள்ளையின் நூற்றாண்டு விழாவில் இவரது நாதஸ்வர இசைக் கச்சேரியில் [[எம். பி. எம். சேதுராமன்|எம். பி. எம். சேதுராமனால்]] கௌரவிக்கப்பட்டார்.
* 1982 இல் கலாசூரி விருது இலங்கையின் அன்றைய ஜனாதிபதி [[ஜே. ஆர். ஜெயவர்த்தன]] அவர்களால் வழங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/நா._க._பத்மநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது