வயாவிளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 51:
இந்த ஊரில் உள்ள பெரிய பாடசாலை [[வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம்]] ஆகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரிய பாடசாலைகளுள் ஒன்று. 1990 ஆம் ஆண்டில் இப்பாடசாலை இருந்த இடம் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துள் கொண்டுவரப்பட்டுப் பாடசாலை தற்காலிகமாக [[உரும்பிராய்]]க்கு மாற்றப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் பாடசாலை மீண்டும் திரும்பக் கையளிக்கப்பட்டது.<ref>[http://www.omlanka.com/Vayailan011010.html Omlanka News 01-10-2010]</ref> அடுத்தது றோமன் கத்தோலிக்க பாடசாலை. ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே உள்ள ஆரம்ப பாடசாலையாகும். இடப்பெயர்வினால் இன்றுவரை (04.03.2016) விடுவிக்கப்படாத பகுதியாகவே உள்ளது.
 
==வயாவிளான் மைந்தர்கள்==
==வயாவிளானில் பிறந்தவர்கள்==
*[[கல்லடி வேலுப்பிள்ளை]], ஈழத்துக் கவிஞர்
*[[திரு.வல்லிபுரம் இராசநாயகம்.J.P.]], பிரபல வழக்கறிஞர், சமூகசேவகர்
"https://ta.wikipedia.org/wiki/வயாவிளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது