நாவற்குழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
S.Kema (பேச்சு | பங்களிப்புகள்)
middle
S.Kema (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 96:
கல்வி வெளியீட்டு திணைக்களத்தில் வெளியீட்டு குழுவில் ஒருவராக இருந்த கவிஞர் அம்பியின் கவிதைகள் சில ஆரம்ப வகுப்பு தமிழ் பாட நூல்களில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கவியரங்குகளில் கவிஞர் அம்பியின் குரல் கணீர் என ஒலித்ததை கற்றோரும் கவியுள்ளம் படைத்தோரும் மறந்திருக்க மாட்டார்கள்.  அம்பியின் <nowiki>'அம்பிப்பாடல்கள்' 'கொஞ்சும் தமிழ்' ஆகிய கவிதை தொகுதிகளும் , 'வேதாளம் சொன்னகதை' கவிதை நாடகமும் வெளிவந்ததை தொடர்ந்து மேலைத்தேய மருத்துவத்தை தமிழில் கற்பிக்க அடிகோலியவரான அமெரிக்க பாதிரியார்  ''கிறீன்" என்பவரை பற்றி 'கிறீனின் அடிச்சுவடு ', 'மருத்துவ தமிழ் முன்னோடி டாக்டர் கிறீன்' ,'Lingering Memories '</nowiki> என்பனவும் வெளியாகியிருக்கின்றன.
 
===== எழுத்தாளர் சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை =====
கவிஞர் அம்பியின் வீட்டிற்கு மேற்கே தென்னை,  மா,  கொய்யா,  மாதுளை, வாழை, நிறைந்த சோலையின் நடுவே அமைந்துள்ள வீடு முதுபெரும் எழுத்தாளர் சு.வே யினதாகும். சித்திர வேலாயுதர் ஆலயத்தில் புராண படனம் செய்து வந்த சைவபெரியார்களின் பெயர் மேலே சுட்டிக்காட்டிடப்படுள்ளது. அவர்களில் ஒருவரான விசுவலிங்கம் சுப்பிரமணியத்துக்கும் தையல் நாயகி அம்மையாருக்கும் சிரேஷ்ட புத்திரனாக பிறந்தவரே சு. வே.
 
"https://ta.wikipedia.org/wiki/நாவற்குழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது