விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
clean up AWB
கருணை பொழியும் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை
வரிசை 1:
கருணை பொழியும் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை
<!--PLEASE DO NOT EDIT THIS ARTICLE DIRECTLY!
There is a process for suggesting a new article to be featured here: go to
http://en.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:சிறப்புக்_கட்டுரைகள்_நியமனம் and make your suggestion there, and vote upon competing suggestions by others.
If there's general approval, the article will be added to this list, and will become duly famous!
Thank you for your cooperation.-->
 
சுகப் பிரசவம் ஆவதற்குப் பாராயணம் செய்ய வேண்டிய ஸ்தோத்ரம்
''இந்தப் பக்கம் குறிப்பாக சிறப்பாகவும், முழுமையாகவும் எழுதப்பட்ட [[விக்கிப்பீடியா]] கட்டுரைகளை எடுத்துக் காட்டுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகள் இருப்பதனால், அவற்றில் சிறந்தவற்றைத் தெரிவு செய்வதற்கு உங்கள் உதவியைப் பெற எண்ணுகிறோம். இந்தப் பக்கத்தில் போடுவதற்காகக் கட்டுரையொன்றை நியமனம் செய்வதற்கு அதை '''[[விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் நியமனம்]]''' பகுதியில் சேர்த்து விடுங்கள். அங்கே அது பாணி, உரைநடை, முழுமை, துல்லியத் தன்மை, நடுநிலை என்னும் அம்சங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யபடும். இங்கே பட்டியலிடப்பட்டுள்ள கட்டுரைகள் இங்குள்ள மிகச் சிறந்தவற்றுள் சிலவாக இருப்பதனால் அவற்றை மேலும் மெருகூட்டுவதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். ஆகையால் அவற்றைத் தயங்காமல் இற்றைப்படுத்துங்கள்.''
 
ஹிமவத்யுத்தரே பார்ஸ்வே ஸீரதா நாம யக்ஷிணீ
''தற்போது தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள {{NUMBEROFARTICLES}} கட்டுரைகளில் '''10''' சிறப்புக் கட்டுரைகள் இங்கே உள்ளன.
தஸ்யா: ஸ்மரண மாத்ரேணா விசல்யா கர்பிணீபவேது
 
வேதிகைக்குக் கிடைத்த ஸ்ரீ கர்ப்பரக்ஷம்பிகையின் அருள்
இங்குள்ள கட்டுரையொன்று நீக்கப்பட வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அதுபற்றிய வேண்டுகோளை [[விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் தகுதி நீக்க நியமனம்]] பக்கத்தில் பதிவு செய்துவிடுங்கள்.''
 
முன்னொரு காலத்தில் வேதிகை, நித்திருவர் எனும் தம்பதியர் அன்புடன் இல்லறம் நடத்தி வந்தனர். ஆண்டுகள் பலவாகியும் மகப்பேறு இல்லையே என்று மருகினர். குலம் விளங்க ஒரு குழந்தை வேண்டுமே என்று ஏங்கினர். அப்போது முல்லை வனமாகக் காட்சியளித்த இத்திருக்கருகாவூரில் கௌதமர், கார்த்திகேயர் எனும் இரண்டு முனிவர்கள் தவமியற்றி வந்தனர். தவம் செய்யும் முனிவர்கட்குப் பணிவிடை செய்தால் சாலச் சிறந்தது என்பதால் வேதிகையும் நித்திருவரும் தம்மால் இயன்ற உதவிகளைச் சிரத்தையுடன் செய்து வந்தனர்.
==கட்டிடக்கலை==
[[படிமம்:Colosseum-2003-07-09.jpg|left|100px]]
'''[[கட்டிடக்கலை]]''' என்பது [[கட்டிடம்|கட்டிடங்கள்]] [[வடிவமைப்பு]]ச் செய்வதற்கான [[கலை]]யும் [[அறிவியல்|அறிவியலும்]] ஆகும். ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், [[நகரத் திட்டமிடல்]], [[நகர்ப்புற வடிவமைப்பு]] மற்றும் [[நிலத்தோற்றம்]] முதலியவற்றையும், நுண்மட்டத்தில், [[தளபாடங்கள்]], [[உற்பத்திப்பொருள்]] முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டிடக்கலைக்குள் அடக்கும்.
<br clear="all">
 
அம்முனிவர்கள் இருவரும் குழந்தைப் பேறு இல்லாத இத்தம்பதியர்க்கு ஒரு உபாயம் கூறினர். முல்லைவன நாதரையும், கருகாத்த நாயகியையும் தொழுது வர புத்திர பாக்கியம் ஏற்படும் என்று ஆசி கூறினர்.
==இலங்கை==
[[படிமம்:Sri Lanka map.png|left|100px]]
'''[[இலங்கை]] சனநாயக சோஷலிசக் குடியரசு''' (ශ්රී ලංකා என்று சிங்களத்திலும்/ Sri Lanka என்று ஆங்கிலத்திலும்) (சிலோன் என்று 1972க்கு முன்பும்) [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] தென்கீழ் கரைக்கு அப்பாலுள்ள ஒரு அழகான [[தீவு தேசம்]] ஆகும். அமைதியான நாடாக இருந்துவந்த இந்நாடு, கடந்த இரு தசாப்தங்களாக [[இன முரண்பாடு|இன முரண்பாடுகளுக்குள்]] சிக்கித் திணறிக்கொண்டுள்ளது. இதன் உச்ச கட்டமாக அரசாங்கத்துக்கும், தொடக்கத்தில் பல தமிழ் போராளிக் குழுக்களுக்கும் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர், நாட்டின் இயல்பு நிலையைக் குழப்பியுள்ளது. கடந்த சில வருடங்களாக அமுலிலிருக்கும் போர் நிறுத்த உடன்படிக்கை நார்வே நாட்டின் அனுசரணையோடு 2002இன் முற்பகுதியில் அரசாங்கத்துக்கும் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்]] இடையில் கைச்சாத்தானது. இது அமைதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்திய போதும் தற்போது மீண்டும் நாட்டின் அரசியல் உறுதிப்பாடும் போர் நிறுத்த உடன்படிக்கையும் கேள்விக்குறியாகியுள்ளன.
<br clear="all">
==சார்லி சாப்ளின் ==
[[ஜூன்:Charlie Chaplin.jpg|left|100px]]
'''[[சார்லி சாப்ளின்|சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின்]] (Sir Charles Spencer Chaplin )''' ([[ஏப்ரல் 16]], [[1889]] - [[டிசம்பர் 25]], [[1977]]) என்ற இயற்பெயர் கொண்ட '''சார்லி சாப்ளின்''', [[ஹாலிவுட்]] திரையுலகின் மிகப்புகழ் பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு.
<br clear="all">
==தமிழ் நாடு==
[[படிமம்:India Tamil Nadu locator map.svg|left|100px]]
'''[[தமிழ்நாடு]]''' ஓர் [[இந்தியா|இந்திய]] [[மாநிலம் (இந்தியா)|மாநிலமாகும்]]. தமிழ்நாடு, '''தமிழகம்''' என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு இந்தியத் தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் [[கர்நாடகம்]], [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரா]] ஆகிய மாநிலங்களும், மேற்கில் [[கேரளா]]வும் உள்ளன. [[யூனியன் பிரதேசம் (இந்தியா)|யூனியன் பிரதேச]]மாகிய [[பாண்டிச்சேரி]] தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் [[இலங்கை]]த் தீவு உள்ளது.
<br clear="all">
 
இவர்களும் முனிவரின் அறிவுரையின் படி அம்மையப்பனை நன்கு வழிபட்டு வந்தனர். ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை சமேத ஸ்ரீ மாதவி வனேஸ்வரர் (முல்லைவனநாதர்) அருளால் வேதிகை கர்ப்பம் தரித்தாள். தம்பதியர் இருவரும் மிகவும் மகிழ்ந்தனர்.
==சென்னை==
[[படிமம்:Chennai central.jpg|left|100px]]
'''[[சென்னை]] (Chennai)''' [[தமிழ் நாடு|தமிழ்நாட்டின்]] தலைநகரும் [[இந்தியா|இந்தியாவின்]] நான்காம் பெரிய நகரும் ஆகும். 1996ஆம் வருடத்திற்கு முன்னர் இந்நகரம் '''மதறாஸ் (Madras)''' என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடாவின்]] கரையில் அமைந்த [[துறைமுகம்|துறைமுக]] நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 [[மில்லியன்]] மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. பதினேழாம் நூற்றாண்டில் [[ஆங்கிலேயர்]] சென்னையில் கால் பதித்தது முதலே சென்னை நகரம் முக்கிய நகரமாக வளர்ந்து வருகிறது. சென்னை, [[தென்னிந்தியா|தென்னிந்தியாவின்]] வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள [[மரினா கடற்கரை]], உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, [[கோலிவுட்]] எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம். பல [[விளையாட்டு]] அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
<br clear="all">
==நகர்பேசி==
[[படிமம்:T2288.jpg|left|100px]]
நகர்ந்து கொண்டே பேசக் கூடிய வசதி அளிக்கும் [[தொலைபேசி|தொலைபேசிகள்]] '''[[நகர்பேசி]]''' என்று அழைக்கப் படுகின்றன. இவை கம்பியில்லா தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு சுவற்றிலுள்ள [[தொலைபேசி இணைப்பகம்|தொலைபேசி இணைப்பகத்தின்]] முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. நகர்பேசிகளுக்கு இத்தகைய இணைப்புகள் [[வானலைகள்]] மூலம் ஏற்படுத்தப் படுவதால் அவற்றுக்குக் கம்பித் தொடர்பு தேவையில்லை. நகர்பேசிக்கு மற்ற பெயர்கள் '''செல்பேசி''' (செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பேச) மற்றும் '''அலைபேசி''' (அலைந்து கொண்டே பேச).
<br clear="all">
==இந்தியா==
[[படிமம்:Flag of India.svg|left|100px]]
'''[[இந்தியா]]''', [[தெற்கு ஆசியா]]வில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்தியா, [[இந்தியத் துணைக்கண்டம்|இந்திய துணைக்கண்டத்தின்]] பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்தியா என்ற பெயர் [[சிந்து நதி]]யின் பெயரிலிருந்து பெறப்பட்டது. பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியாவின் கடற்கரை மொத்தம் 7000 [[கிலோமீட்டர்|கி.மீ]]. நீளம் கொண்டது. நிலப்பகுதியில், [[வங்காளதேசம்]], [[மியன்மார்]], [[சீனா]], [[பூட்டான்]], [[நேபாளம்]] மற்றும் [[பாகிஸ்தான்]] என்பவற்றுடன் இந்தியா எல்லைகளைக் கொண்டுள்ளது. [[இலங்கை|இலங்கையும்]], [[மாலத்தீவு|மாலத்தீவும்]] இந்தியக்கரைக்கு அப்பால் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] உள்ளன.
<br clear="all">
==கொலம்பஸ்==
[[படிமம்:CristobalColon.jpg|left|100px]]
'''[[கொலம்பஸ்|கிரிஸ்டோபர் கொலம்பஸ்]] (Christopher Columbus )''' ([[1451]]-[[1506]]) ஒரு [[கடல் பயணி]], [[வணிகர்]]. இவர் [[1492]]-இல் [[அட்லாண்டிக் கடல்| அட்லாண்டிக் கடலைக்]] கடந்து [[அமெரிக்கா| அமெரிக்காவை]] ([[ஸ்பெயின்]] நாட்டுக்கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார்.அவர் இத்தாலியின் [[ஜெனோவா, இத்தாலி|ஜெனோவா]] என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.
<br clear="all">
 
ஒரு சமயம் கர்ப்பவதியான வேதிகையை ஆஸ்ரமத்தில் விட்டுவிட்டு நித்திருவர் வெளியில் சென்றிருந்தார். வேதிகை மிகவும் தளர்ச்சியுடன் காணப்பட்டதால் உடனே வந்து விடுவதாகக் கூறிச் சென்றிருந்தார்.
== ஆப்பிள் ==
[[ஜூன்:Apples.jpg|left|100px]]
'''[[ஆப்பிள்]]''' ஒரு குளிர் பகுதிப் [[பழம்]] ஆகும். பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவோ காணப்படும். ஆப்பிள் பழத்தின் [[தோல்]] மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு [[விதை]]கள் இருக்கும். [[மத்திய ஆசியா]]வில் தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லா குளிர் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் ''Malus sp''. ஆப்பிள் மற்ற பழங்களைப் போல பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும் அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும், [[சிடர்]] என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன.
==ஐக்கிய இராச்சியம்==
[[படிமம்:Flag of the United Kingdom.svg|left|100px]]
'''[[ஐக்கிய இராச்சியம்]] (பாரிய பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்)''', மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது [[காமன்வெல்த் நாடுகள்]], [[ஜி8]], [[ஐரோப்பிய ஒன்றியம்]] மற்றும் [[நேட்டோ]] ஆகியவற்றின் ஒரு அங்கமாகும். பொதுவாக '''ஐக்கிய இராச்சியம்''' என்றோ '''UK''' என்றோ அல்லது (தவறுதலாக) '''பாரிய பிரிட்டன் ''' என்றோ '''பிரிட்டன்''' என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று &mdash; பண்டைய நாடுகளான [[இங்கிலாந்து]], [[வேல்ஸ்]] மற்றும் [[ஸ்காட்லாந்து]] ஆகியவை &mdash; [[பாரிய பிரிட்டன்]] தீவில் உள்ளன. நான்காவது பாகமான, [[அயர்லாந்து]] தீவிலுள்ள [[வடக்கு அயர்லாந்து]], ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாகக் கருதப் படுகிறது. [[வடக்கு அயர்லாந்து|வடக்கு அயர்லாந்துக்கும்]] [[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்து குடியரசுக்கும்]] நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய இராச்சியத்தின் ஒரே சர்வதேச நில எல்லையாகும். ஐ.இ உலகெங்கும் பற்பல [[பிரிட்டிஷ் கடல் கடந்த நிலப்பரப்புகள்|கடல் கடந்த நிலப்பரப்புகளையும்]] கொண்டுள்ளது; பற்பல [[பிரிட்டிஷ் ராஜ்ஜிய சார்பு|சார்பு நாடுகளுடன்]] உறவுகளையும் கொண்டுள்ளது.
 
அப்போது ஊர்த்துவ பாதர் என்னும் முனிவர் அந்த ஆசிரமத்திற்கு வந்தார். வந்தவர் வெளியே நின்றபடியே தமக்கு உணவு வேண்டுமென யாசித்தார். முனிவரின் குரலைக் கேட்க முடிந்த போதும் வேதிகையின் மயக்கமான நிலையில் ஏதும் பதில் கூறவோ, எழுந்து சென்று உணவளிக்கவோ முடியவில்லை.
==சோழர்==
[[ஜூன்:Carte chola.png|left|100px|1030-ல் சோழ மண்டலம்]]
'''[[சோழர்]]''' பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் [[சேரர்]]களும் [[பாண்டியர்]]களும் ஆவர். சோழர் குலம் வளம் பொருந்திய [[காவிரி ஆறு|காவிரி]] ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய [[நூற்றாண்டு]]களிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, [[உறையூர்]], [[பழையாறு]] போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
<br clear="all">
 
முனிவர் மீண்டும் மீண்டும் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். எவ்வித பதிலும் இல்லமையினால் முனிவர் கோபமுற்றார். உண்மை நிலையினை அறியாத அவர் வேதிகைக்கு "இராசயட்சு" நோயினால் துன்புறுமாறு சாபமிட்டார். பின்னர் விடுவிடுவெனச் சென்று விட்டார்.
<br clear="all">
 
முனிவரின் சாபத்தினால் வேதிகையின் கர்ப்பம் கலைந்தது. கருகாத்த நாயகியின் அருளால் ஏற்பட்ட கரு கலைந்ததும் வேதிகை அதிர்ச்சி உற்றாள். தாயிடம் அழுது புலம்பி முறையிட்டாள்.
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[:பகுப்பு:விக்கிப்பீடியா சிறப்புக் கட்டுரை நியமனங்கள்]]
 
"தாயே! உன் இன்னருளால் ஏற்பட்ட கர்ப்பம் இப்படிக் கலைந்து விட்டதே ... நீ தான் எனக்கு மார்க்கம் சொல்ல வேண்டும் ... " என்று மன்றாடினாள். பக்தியின் துயர் கண்ட அம்பிகை, கலைந்த கருவினை ஒரு குடத்தினுள் வைத்து, அது குழந்தையாக உருவாகும் வரை காத்து அக்குழந்தைக்கு 'நைதுருவன்' என்னும் பெயர் சூட்டி வேதிகையிடம் ஈந்தாள்.
__NOTOC__ __NOEDITSECTION__
 
அம்பிகை காமதேனுவை வரவழைத்தாள். காமதேனு தனது காற்குளம்பினால் நிலத்தில் கீறியதால் பாற்குளம் (ஷீரகுண்டம்) தோன்றியது. நைதுருவனுக்கு தாய்ப்பால் இல்லாமையால் பாற்குளத்தையே ஏற்ப்படுத்தி ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை அருள் பாலித்தாள். (இக்குளம் இன்றளவும் கோயிலின் முன்புறம் உள்ளது.)
[[பகுப்பு:விக்கிப்பீடியா]]
 
ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகையின் அருள் மகிமையைக் கண்டு மெய்சிலிர்த்த வேதிகையும் நித்திருவரும் அம்பிகையை மெய்மறந்து வேண்டலாயினர். " தாயே! எமக்கு அருள் செய்ததைப் போன்று நின்னை யார் வந்து வேண்டினாலும், கருத்தரிக்கவும், கருவைக் காக்கவும், சுகப் பிரசவம் ஏற்படவும் வழிவகை செய்ய வேண்டும் ... " என்றனர். அம்பிகையும் 'அப்படியே ஆகட்டும்' என்று கூறி, அதன்படியே இன்றளவும் பக்தர்களின் குறைகளைக் களைந்து வருவது கண்கூடு.
[[af:Wikipedia:Beste van Wikipedia]]
[[am:Wikipedia:Featured articles]]
[[ar:ويكيبيديا:مقالات مختارة]]
[[ast:Uiquipedia:Artículos destacaos]]
[[az:Vikipediya:Fəal məzmun]]
[[be-x-old:Вікіпэдыя:Выбраныя артыкулы]]
[[bg:Уикипедия:Избрани статии]]
[[bn:উইকিপেডিয়া:নির্বাচিত নিবন্ধ]]
[[ca:Viquipèdia:Articles de qualitat]]
[[cs:Wikipedie:Nejlepší články]]
[[de:Wikipedia:Exzellente Artikel]]
[[el:Βικιπαίδεια:Αξιόλογα άρθρα]]
[[en:Wikipedia:Featured articles]]
[[eo:Vikipedio:Elstaraj artikoloj]]
[[es:Wikipedia:Artículos destacados]]
[[et:Vikipeedia:Eeskujulikud artiklid]]
[[fi:Wikipedia:Suositellut sivut]]
[[fr:Wikipédia:Articles de qualité]]
[[gl:Wikipedia:Artigo Destacado]]
[[he:פורטל:ערכים מומלצים]]
[[hi:विकिपीडिया:निर्वाचित लेख]]
[[hr:Wikipedija:Izabrani članci]]
[[hu:Wikipédia:Kiemelt szócikkek]]
[[ia:Wikipedia:Articulos eminente]]
[[id:Wikipedia:Artikel pilihan]]
[[is:Wikipedia:Úrvalsgreinar]]
[[it:Wikipedia:Vetrina]]
[[ja:Wikipedia:秀逸な記事]]
[[ka:ვიკიპედია:რჩეული სტატიები]]
[[km:វីគីភីឌា:អត្ថបទគំរូ]]
[[ksh:Wikipedia:Exzälente Aatikkel]]
[[la:Vicipaedia:Pagina mensis]]
[[lt:Wikipedia:Pavyzdiniai straipsniai]]
[[ml:വിക്കിപീഡിയ:തിരഞ്ഞെടുത്ത ലേഖനങ്ങള്‍]]
[[ms:Wikipedia:Rencana pilihan]]
[[nl:Wikipedia:Etalage]]
[[nn:Wikipedia:Gode artiklar]]
[[no:Wikipedia:Utmerkede artikler]]
[[oc:Wikipèdia:Articles de qualitat]]
[[pl:Wikipedia:Artykuły na medal]]
[[pt:Wikipedia:Artigos destacados]]
[[ro:Articole de calitate]]
[[ru:Википедия:Избранные статьи]]
[[sh:Wikipedia:Izabrani članci]]
[[sk:Wikipédia:Najlepšie články]]
[[sl:Wikipedija:Izbrani članki]]
[[sq:Wikipedia:Artikuj perfekte]]
[[sr:Википедија:Сјајни текстови]]
[[sv:Wikipedia:Utmärkta artiklar]]
[[th:วิกิพีเดีย:บทความคัดสรร]]
[[tl:Wikipedia:Mga napiling artikulo]]
[[tr:Vikipedi:Seçkin maddeler]]
[[uk:Вікіпедія:Вибрані статті]]
[[vi:Wikipedia:Bài viết chọn lọc]]
[[yi:פארטאל:רעקאמענדירטע ארטיקלען]]
[[zh:Wikipedia:特色条目]]
[[zh-classical:Wikipedia:絕妙好文]]
[[zh-yue:Wikipedia:正文]]