பண்ணாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
AntanO (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2163834 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
{{unreferenced}}
'''பண்ணாகம்''' கிராமசேவையாளர் பிரிவு (J/175) [[வலிகாமம் மேற்கு]] பிரதேசசபைக்குட்பட்டது. இதன் எல்லைகளாக வடக்கே, [[வடலியடைப்பு]], [[பனிபுலம்]], [[பல்லசுட்டி]], கிழக்கே, [[சித்தங்கேணி]], தெற்கே, யாழ்ப்பாணம்-காரைநகர் பெருந்தெரு, [[தொல்புரம்]], மேற்கே [[சுழிபுரம்]] கிழக்கு ஆகியன அமைந்துள்ளன.
 
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் [[விவசாயம்|விவசாயத்தையே]] தொழிலாகக் கொண்டவர்கள். ஆனால் தற்கால சூழ்நிலையால் வேறு தொழில்கள் செய்வோர் அதிகம் உள்ளனர்.
 
==பாடசாலைகள்==
*[[பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம்]]
பண்ணாகம் அண்ணாகலை மன்ற சிறுவர் பாடசாலை
 
==கோயில்கள்==
*விசவத்தனை முருகன் கோவில்.
*சிறு தெய்வ வழிபாட்டு தலங்கள்
** வைரவர் - 3
** காளிகோயில்-2
 
பண்ணாகத்தில் உள்ள சில சங்கங்களும், மன்றங்களும்
 
1. சிறீமுருகன் சனசமூக சேவா வாலிபர் சங்கம்
2. பண்ணாகம் தெற்கு ஐக்கிய நாணய சங்கம்
3. பண்ணாகம் மக்கள் சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுக் சங்கம்
4. பண்ணாகம் அண்ணாகலை மன்றம்
5. பண்ணாகம் அம்பாள்கலை மன்றம்
6. பண்ணாகம் கிராம அபிவித்திச் சங்கம்
7. பண்ணாகம் மாதர் அபிவிருத்தி சங்கம்
8. பண்ணாகம் இந்து சமய விருத்திச் சங்கம்
9. பண்ணாகம் இளம் விவசாயிகள் கழகம்
 
==உசாத்துணை==
*பண்ணாக மான்மியம்- பண்டிதர் அ. ஆறுமுகம் [2001]
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/பண்ணாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது