சனவரி 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
* [[1905]] - [[சென் பீட்டர்ஸ்பேர்க்]]கில் சார் மன்னருக்கெதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது.
* [[1906]] - [[பிரிட்டிஷ் கொலம்பியா]]வின் [[வான்கூவர் தீவு|வான்கூவர் தீவில்]] வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1927]] - உலகின் முதல் வானொலி வர்ணனை, [[ஹைபரியில் நடைப்பெற்ற ஷெப்பீல்ட் யுனைடெட் இங்கிலாந்து லீக் கால்பந்து போட்டி]] ஒலிபரப்பாகியது
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய இராச்சியம்]] [[லிபியா]]வின் டோப்ருக் நகரை [[நாசி]]ப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில்]] [[ஜப்பான்|ஜப்பானி]]யரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமுற்றது.
* [[1952]] - உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (BOACயின் Comet) சேவைக்கு விடப்பட்டது.
* [[1957]] - [[சினாய் தீபகற்பம்|சினாய் தீபகற்பத்தில்]] இருந்து [[இஸ்ரேல்]] வெளியேறியது.
* [[1964]] - [[கென்னத் கவுண்டா]] வட [[சாம்பியா|வடக்கு றொடீசியா]]வின் முதலாவது அதிபரானார்அரசுத்தலைவரானார்.
* [[1973]] - [[நைஜீரியா]]வின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1980]] - [[நோபல் பரிசு]] பெற்ற [[சோவியத்]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]] [[அந்திரேஆந்திரே சாகரொவ்சாகரவ்]] [[மாஸ்கோ]]வில் கைது செய்யப்பட்டார்.
* [[1984]] - [[மக்கிண்டொஷ்மக்கின்டொஷ்|ஆப்பிள் மக்கிண்டொஷ்மக்கின்டொஷ்]] [[கணினி]] அறிமுகப்படுத்தப்பட்டது.
* [[1992]] - [[சாயீர்|சாயீரின்]] தேசிய [[வானொலி]] நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.
* [[1999]] - [[இந்தியா]]வின் [[ஒரிசா]] மாநிலத்தில் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் [[இந்து]]த் தீவிரவாதிகளால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
வரிசை 28:
 
== பிறப்புகள் ==
* [[1561]] -– [[பிரான்சிஸ் பேக்கன்]], [[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]], அரசியல்வாதி (இ. [[1626]])
*[[1711]] – [[யொகான் பிலிப் பப்ரிசியஸ்]], செருமனிய மதப் போதகர், தமிழறிஞர் (இ. [[1791]])
* [[1788]] -– [[ஜார்ஜ் கோர்டன் பைரன்]], ஆங்கில-ஸ்கொட்டியக்ஆங்கிலேயக் கவிஞர், நாடகாசிரியர் (இ. [[1824]])
* [[1869]] - [[கிரிகோரி ரஸ்புடின்]], உருசிய மதகுரு (இ. [[1916]])
*[[1870]] – [[சேசாத்திரி சுவாமிகள்]], தமிழகச் சித்தர் (இ. [[1929]])
* [[1891]] -– [[அண்டோனியோ கிராம்ஷி]], இத்தாலிய மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. [[1937]])
* [[1906]] - [[ராபர்ட் ஈ. ஓவார்ட்]], அமெரிக்க எழுத்தாளர் (இ. [[1936]])
*[[1898]] – [[செர்கீ ஐசென்ஸ்டைன்]], உருசியத் திரைப்பட இயக்குநர் (இ. [[1948]])
* [[1909]] - [[ஊ தாண்ட்]], [[ஐக்கிய நாடுகள்]] சபையின் 3வது பொதுச் செயலாளர் (இ. [[1974]])
* [[1906]] -– [[ராபர்ட் ஈ. ஓவார்ட்]], அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. [[1936]])
* [[1922]] - [[தி. வே. கோபாலையர்]], தமிழறிஞர் (இ. [[2007]])
* [[1909]] -– [[ஊ தாண்ட்]], பர்மியக் கல்வியாளர், [[ஐநா]]வின் 3வது [[ஐக்கிய நாடுகள்]] சபையின் 3வது பொதுச் செயலாளர்|பொதுச் செயலர்]] (இ. [[1974]])
* [[1988]] - [[கிரெக் ஓடென்]], [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]]வின் [[கூடைப்பந்து]] ஆட்டக்காரர்
* [[1922]] -– [[தி. வே. கோபாலையர்]], தமிழகத் தமிழறிஞர் (இ. [[2007]])
<!--
*[[1976]] &ndash; [[டி. எம். கிருஷ்ணா]], தமிழகக் கருநாடக இசைப் பாடகர்
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
Do not trust "this year in history" websites for accurate date information
-->
 
== இறப்புகள் ==
* [[1666]] -&ndash; [[ஷாஜகான்]], [[முகலாயப் பேரரசு|முகலாலய]]ப் பேரரசர் (பி. [[1592]])
*[[1897]] &ndash; [[ஐசக் பிட்மன்]], சுருக்கெழுத்து முறையைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (பி. [[1813]])
* [[1901]] -&ndash; [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா|விக்டோரியா மகாராணி]], ஐக்கிய இராச்சியம் (பி. [[1819]])
* [[1922]] -&ndash; [[பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)]] (பி. [[1854]])
* [[1947]] - [[சுவாமி ஞானப்பிரகாசர்]], [[ஈழம்|ஈழத்தி]]ன் பன்மொழிப் புலவர் (பி. [[1875]])
*[[1922]] &ndash; [[சே. ப. நரசிம்மலு நாயுடு]], தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், பதிப்பாளர் (பி. [[1854]])
* [[1978]] - [[ஹெர்பட் சட்கிளிஃப்]], ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. [[1894]])
* [[1947]] -&ndash; [[சுவாமி ஞானப்பிரகாசர்]], [[ஈழம்|ஈழத்தி]]ன்ஈழத்துப் பன்மொழிப் புலவர் (பி. [[1875]])
* [[2005]] - [[வேந்தனார் இளங்கோ]], [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]]த் தமிழறிஞர்
* [[2008]] -&ndash; [[ஹீத் லெட்ஜர்]], [[ஹாலிவுட்]]ஆத்திரேலிய நடிகர் (பி. [[1979]])
* [[2014]] -&ndash; [[அ. நாகேஸ்வர ராவ்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. [[1924]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
<!--
 
Do not add people without Wikipedia articles to this list
==சிறப்பு நாள்==
Do not trust "this year in history" websites for accurate date information
-->
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_22" இலிருந்து மீள்விக்கப்பட்டது