கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 129:
 
[[படிமம்:2008 மணிவிழாவில் சாரணர்களினால் கௌரவிக்கப்படுதல்.jpg|200px|thumb|இடது|2008 மணிவிழாவில் சாரணர்களினால் கௌரவிக்கப்படுதல்]]
2000 ஆம் ஆண்டு மே மாதம் இக் கல்லூரி வரலாற்றில் ஓர் இருண்ட காலம்.சரமாரியான எறிகணை வீச்சு,காதைக் கிழிக்கும் வெடியோசை,இந் நிலையில் உயிராபத்துக்கஞ்சி புகலிடம் தேடி பாடசாலைச் சூழலிலும்,அயற்கிராமங்களிலும் இருந்தவ்கள் மூட்டை முடிச்சுக்களுடன் கால் நடையாகவும்,வாகனங்களிலும் வடமராட்சி மற்றும் ஏனைய இடங்களை நோக்கி நகர்ந்தார்கள்.கல்லூரியோடு சம்பந்தப்பட்ட எல்லோருமே புலம்பெயர்ந்து விட்ட நிலையில் கொடிகாமத்தில் இருந்து இறுதியாக புலம்பெயர்ந்தவர் திரு.தம்பு.கந்தையா அவர்களே.தனது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு நகர்த்தக்கூடிய சொத்துக்களின் பாதுகாப்பு,இவை எல்லாவற்றையும் விட அக்கறையுடனும்,எச்சரிக்கையுடனும் கல்லூரியில் இருந்து எல்லா முக்கிய ஆவணங்களையும் பெயர்த்து தன்னுடன் கொண்டு வடமராட்சிக்குச் சென்றார்.அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தங்கி வாழ்வதற்கே வீடு வசதிகள் போதாத நிலையிலும் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக கல்லூரி ஆவணங்களைப் பேணி வந்தார்.
 
[[படிமம்:அதிபர் கந்தையா அவர்களை மாணவர்கள் இன்முகத்துடன் வரவேற்றல்.jpg|200px|thumb|வலது|அதிபர் கந்தையா அவர்களை மாணவர்கள் இன்முகத்துடன் வரவேற்றல்]]
ஆவணப் பிரதிகளை நாடிப் பெற்றோர்,பழைய மகணவர்கள்மாணவர்கள் வரும் வேளைகளிளெல்லாம் இன்முகத்தோடு வரவேற்று அவர்கள் வேண்டியதை வழங்கியதை பலர் நேரில் கண்டிருக்குரார்கள்.பாடசாலை சின்னாபின்னப்பட்டு வெவ்வேறிடங்களில் நடைபெற்ற இக்கட்டான நேரங்களில் கூட அவ்வவ்விடங்களில் வைத்தே அந்தக் காரியங்கள்நடந்துகாரியங்கள் நடந்து கொண்டு தானிருந்தன.
 
தற்காலிக அமைதி,நிம்மதிப் பெருமூச்சு இவற்றுடன் பெற்றோர் வேண்டிக் கொண்டமைக்கமைய 2002 இல் பாடசாலை மீண்டும் இங்கேசொந்த இடத்தில் ஆரம்பித்து விட்டது. எவ்வித சேதமுமின்றி அனைத்து ஆவணங்களும் வந்து சேர்ந்தன.தற்காலிக அமைதிக்கும்,நிம்மதிக்கும் குந்தம் விளைவக்கும் போர்ச்சூழல் மீண்டும் 2006 ஆம் ஆண்டு தோன்றியது. இரு தினங்கள் டிறிபேக் கல்லூரியிலும் தொடர்ந்து மீசாலையிலிருக்கும் புதிய கணித நிலையத்திலும் (New Maths Center), மீசாலை மாவடிப்பிள்ளையார் ஆலய மடங்களிலும் ,ஒரு தனியார் வீட்டிலும் பாடசாலை இயங்கிய போது ஒவ்வொரு நாளும் பாடசாலை ஆவணங்களை தனது வீட்டிலிருந்து புதிய கணித நிலையத்திற்கு எடுத்து வரும் காட்சி இன்னமும் சமூகம் மனதில் நினைவிலுண்டு.இவ்வாறு பல இடங்களுக்கும் உலாவி வந்த இவ் ஆவணங்கள் மீண்டும் 18.06.2007 இல் தமது சொந்த அலுமாரிகளுக்கு,பாதுகாப்பாக வந்து சேர்ந்தன.
 
ஆவணப் பாதுகாப்பினைச் சிறப்புற மேற்கொண்ட திரு.தம்பு.கந்தையா அவர்களுடைய பாரிய பணி இப்பாடசாலை வரலாற்றில் தானாகவே பதிவாகும்.
 
 
==மேற்கோள்கள்==