பி. எஸ். சரோஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 43:
== கதாநாயகியாக ==
[[பி. யு. சின்னப்பா|பி.யு.சின்னப்பாவும்]], [[டி. ஆர். ராஜகுமாரி|டி.ஆர். ராஜகுமாரியும்]] இணைந்து நடித்த [[விகடயோகி]] திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதன் பிறகு பி.எஸ்.ராமையாவின் ‘தன அமராவதி' திரைப்படத்தில் கதாநாயகன் எஸ்.எம்.குமரேசனுக்கு இணையாக தனிக் கதாநாயகியாக நடித்தார். அன்றைய உச்ச நட்சத்திரமான [[டி. ஆர். மகாலிங்கம் (நடிகர்)|டி.ஆர். மகாலிங்கத்துடன்]] 'பாரிஜாதம்' படத்தில் நடித்தார். [[எம்.ஜி.ஆர்]], [[சிவாஜி கணேசன்]], மலையாளத் திரைப்பட நடிகர் திக்குரிசி சுகுமாரன் நாயர் ஆகியோருடன் இணைந்து நடித்துப் புகழ்பெற்றார்.<ref name=இந்து/>
 
==நடித்த படங்கள் சில==
 
{| class="wikitable"
|-
! ஆண்டு !! திரைப்படம் !! மொழி !! குறிப்புகள்
|-
| 1941 || [[மதனகாமராஜன் (திரைப்படம்)|மதனகாமராஜன்]] || தமிழ் || நடனம்
|-
| 1942 || [[கண்ணகி (திரைப்படம்)|கண்ணகி]] || தமிழ் || நடனம்
|-
| 1943 || [[குபேர குசேலா]] || தமிழ் || நடனம்
|-
| 1943 || [[மங்கம்மா சபதம் (1943 திரைப்படம்)|மங்கம்மா சபதம்]] || தமிழ் || நடனம்
|-
| 1944 || [[மகாமாயா]] || தமிழ் || நடனம்
|-
| 1944 || [[ராஜ ராஜேஸ்வரி (திரைப்படம்)|ராஜ ராஜேஸ்வரி]] || தமிழ் || நடனம்
|-
| 1945 || [[பர்மா ராணி]] || தமிழ் || நடனம்
|-
| 1946 || [[விகடயோகி]] || தமிழ் ||
|-
| 1947 || [[விசித்ர வனிதா]] || தமிழ் ||
|-
|1947 || [[தன அமராவதி]] || தமிழ் ||
|-
|1949 || [[நாட்டிய ராணி]] || தமிழ் ||
|-
|1949 || [[தேவ மனோகரி]] || தமிழ் ||
|-
|1949 || [[கீதாஞ்சலி]] | தமிழ் ||
|-
|1949 || [[இன்பவல்லி]] || தமிழ் ||
|-
|1950 || [[பாரிஜாதம் (1950 திரைப்படம்)|பாரிஜாதம்]] || தமிழ் ||
|-
|1951 || ஜீவித நௌகா || [[மலையாளம்]] ||
|-
|1951 || [[பிச்சைக்காரி (திரைப்படம்)|பிச்சைக்காரி]] || தமிழ் ||
|-
|1951 || [[ஓர் இரவு]] || தமிழ் ||
|-
|1952 || [[தந்தை (திரைப்படம்)|அச்சான்]] || மலையாளம் ||
|-
|1952 | ஆத்மசகி || மலையாளம் ||
|-
|1952 || [[ஆத்மசகி]] || தமிழ் ||
|-
|1952 || [[அம்மா (திரைப்படம்)|அம்மா]] || மலையாளம் ||
|-
|1952 || [[கல்யாணி (திரைப்படம்)|கல்யாணி]] || தமிழ் ||
|-
|1952 || [[கல்யாணி (திரைப்படம்)|அத்தைந்தி காபுரம்]] || தெலுங்கு ||
|-
|1953 || [[ஆசை மகன்]] || தமிழ் ||
|-
|1953 || ஆசதீபம் || மலையாளம் ||
|-
|1953 || [[ஜெனோவா (திரைப்படம்)|ஜெனோவா]] || தமிழ், மலையாளம் ||
|-
|1953 || [[வாழப்பிறந்தவள்]] || தமிழ் ||
|-
|1953 || லோகநீதி || மலையாளம் ||
|-
|1954 || அவன் வருன்னு || மலையாளம் ||
|-
|1954 || [[கூண்டுக்கிளி]] || தமிழ் ||
|-
|1954 || [[மாங்கல்யம் (திரைப்படம்)|மாங்கல்யம்]] || தமிழ் ||
|-
|1956 || ஆத்மார்ப்பணம் || மலையாளம் ||
|-
|1957 || [[புதுமைப்பித்தன் (1957 திரைப்படம்)|புதுமைப்பித்தன்]] || தமிழ் ||
|-
|1958 || லில்லி || மலையாளம் ||
|-
|1959 || [[பாண்டித் தேவன்]] || தமிழ் ||
|-
|1959 || [[வண்ணக்கிளி]] || தமிழ் ||
|-
|1960 || உம்மா || மலையாளம் ||
|-
|1961 || கிருஷ்ண குசேலா || மலையாளம் ||
|-
|1961 || [[குமுதம் (திரைப்படம்)|குமுதம்]] || தமிழ் ||
|-
|1962 || புதிய ஆகாசம் புதிய பூமி || மலையாளம் ||
|-
|1963 || கடலம்மா || மலையாளம் ||
|-
|1964 || [[அருணகிரிநாதர் (1964 திரைப்படம்)|அருணகிரிநாதர்]] || தமிழ் ||
|-
|1966 || தரவத்தம்மா || மலையாளம் ||
|-
|1978 || அந்தோனீசு புண்ணியவாலன் || மலையாளம் ||
|}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பி._எஸ்._சரோஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது